🔴🔴
இதை நீ எங்கையாவது ஜெபக்கூடத்தில் போய் சொல்லு
தமிழ் ���ாட்டின் மதச்சார்பற்ற சட்டமன்றத்தில் இப்படி பேசுவது தவறு
அதுவும் தமிழ் படித்தாலும் இந்த அன்பு அமைதி இரக்கம் வராது என்று நீ எப்படி பேசலாம்
இந்த மதவெறி அமைச்சர் பதவியை புடுங்கி MLA தகுதியும் நீக்கி,மன்னிப்பு கேட்க வேண்டும்
கில்லி சரத் இன்னும் அந்த குழந்தையை கூட்டி போன புகைப்படம் , குழந்தைக்கு கொடுத்த மருத்துவர் precipitation , குழந்தை பிறந்த தேதி இப்படி எதுவுமே இன்னும் வெளியிடவில்லை…
அத்தோடு இத்தனை ஆண்டுகளில் எனக்கு கஞ்சா பழக்கமே இல்லை என்ற மருத்துவ சான்றிதழும் கொடுத்துவிட்டால் நல்லது.
கொஞ்சம் அதெல்லாம் வெளியானால் எது உண்மை என ஆய்வு செய்ய மக்களுக்கு உண்மை தெரியலாம். ஒரு வேளை ��மைச்சர் சொல்வது கூட சரியாக இருகலாம் - அதற்கு உரிய ஆதாரம் வேண்டும்.
எப்போ சார் வெளியிடுவீர்.. குழந்தையை வச்சு விஷயத்தை த���சை திருப்பி என்று எவன் ஐடியா கொடுத்தான்.. அதையும் வெளியிடவும்..
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பை எட்டியிருக்கும் நிலையில் , வெற்றியாளர்களை கணித்து வரும் மெக்சிகோ நகரின் மெர்லின் என்ற வாத்து, ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
#FIFA2026#Merlinduck#Mexico#Football#thanthitv