ஒருமுறை காமராஜர் காரில் சென்று கொண்டிருந்த போது...
என்று பல கதைகளை கேட்ட சமூகத்திற்கு காமராஜர் குறித்த உண்மையான விமர்சனங்கள் தெரிய வரும் போது சிறிது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
திருச்சி சிவா அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவரால் ஏசி அறை,ஏசி கார் இல்லாமல் இருக்க முடியாது.
ஒரு நாளைக்கு நான்கு முறை கதர் வேட்டி சட்டை மாற்றுபவர்.
காமராஜர் ஒரு Chain Smoker.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஓட்டுக்கு பணமும் + லட்டுக்குள் மூக்குத்தியும் கூடவே வெங்கடாசலபதி படத்தின் மீதும் சத்தியமும் வாங்க செய்தவர்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் சாகும் வரை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தவர்.
மட்டுமன்றி மேடைகளில் மிகக் கடுமையாக பேரறிஞர் அண்ணா அவர்களை விமர்சித்தவர்.
அதே சமயத்தில் ஒரு சிறிய பை. இரண்டு வேட்டி இரண்டு சட்டையோடு தமிழ்நாடு முழுக்க சுற்றி வந்த பேரறிஞர் அண்ணாவை எளிமையான தலைவர் என்று சொல்வதில்லை.
காமராஜர் தோற்றதற்கு மனதளவில் வருந்திய பேரறிஞர் அண்ணா அவர்களின் கனிந்த மணம் குறித்தும் யாரும் பெரிதாக பேசுவதில்லை.
புனித பிம்பங்களை தகர்ப்போம்.
One more action from Corrupt free #TVK Govt 👏👏👏
The bigger picture is..
🔹Temple land worth of ₹100 Cr sold to individuals for ₹2 Cr by this Govt
🔹A sub-registrar transferred for 'one day' from Kodaikanal office to Palani office to complete this registration
🔹As the news got leaked that officer was 'suspended'
🔹Action against the officials who signed the sale deed? Not yet
🔹Cancellation of the sale deed? Not yet
🔹Whether the Ministers of HRCE & Regn departments knows that 100 cr temple land is being transferred to individuals? Not clear
🔹Any action on the Higher officer who deputed the sub registrar to Palani? Not yet
🔹Will the Honble CM act against all these higher officials and respective ministers? Not clear
Well executed plan of transferring Temple land just got exposed because of media.. and a suspension of Sub Registrar to close this acts without cancellation of sale transaction??
#TVK Govt is rocking 👏👏👏
Crime Beat பார்க்கும் செய்தியாளர்கள்
ரகசிய தகவல்களை வெளியிட்டு வந்த காலம் மலையேறிவிட்டது போல
ஊத்தங்கரை MLA புகார் தொடர்பான வழக்கில் ஊடகங்கள் காவல்துறை தகவல் என Breaking News-ல் Live Report ஆக கூறிய பெரும்பாலான விஷயங்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை
குறிப்பாக…
1)
ஆவணங்கள் மற்றும் கத்தை கத்தையாக பணம் பறிமுதல்
2)
MLA பேர வழக்கில் சிங்கப்பூரில் இருந்து யாரோ பேசியுள்ளனர்..யார் அவர் ?
என்ற ரீதியில் வெளியிட்ட எந்த தவல்களும்
காவல்துறையால் சிறப்பு நீதிமன்றத்தில் சொல்லப்படவில்லை
இந்த வழக்கில் 01-07-26 அன்று ரமேஷ் என்பவரது கரூர் வீட்டில் இருந்து
Rs.1,03,090/-பறிமுதல் செய்யப்பட்டதாக
காவல்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது
07-07-26 அன்று கைது செய்யப்பட்ட நரேஷ் என்பவரின் திருச்சி வீட்டில் பணத்தை பறிமுதல் செய்ததாக காவல்துறையால் எந்த தகவலும் நீதிமன்றத்தில் சொல்லப்படவில்லை
வழக்கில் A2-வாக உள்ள நரேஷ் வீட்டில் நடத்திய சோதனையில் கத்தை கத்தையாக
பணம் பறிமுதல் என தகவல் என்ற ரீதியில் ஊடகங்கள் 07-07-26
அன்று வெளியிட்ட Breaking செய்திகள்
முற்றிலும் உண்மைக்கு மாறானவை
நரேஷை கஸ்டடி கோரும் மனு மீதான விசாரணையில் அப்படியொரு வாதத்தை
அரசுத்தரப்பு முன்வைக்கவில்லை
இந்த தகவல்களை
விசாரணை அதிகாரியான உதவி ஆணையாளர் தரப்பில் இருந்து இப்படியான
தகவல்கள் கசியவிட வாய்ப்பில்லை
யாரோ அதிகாரம் மிக்க சிலர்,
ஊடகங்களில் பணியாற்றும் இளம் செய்தியாளர்களுக்கு ரகசிய தகவல் தருகிறேன் பேர்வழி என்ற ரீதியில்
அவர்கள் பரப்ப நினைக்கும் வதந்திகளை
பரப்புவதற்கு தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்
தொலைக்காட்சியின் ஆசிரியர்களும்
யார் தகவல் கொடுத்தது ?
உண்மையான தகவலா ? என எதுவும் செய்தியாளர்களிடம் விசாரிக்காமல் Breaking News-ஆக வெளியிட்டு வருகின்றனர்
Breaking News என்ற பரபரப்புக்குள்
உண்மைகள் புதைக்கப்படுகிறது,
பொய்கள் ஊரெல்லாம் சுற்றுகிறது
#மாற்றம் என்பது..
🔹போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குது.. அதை தனியார் மயம் ஆக்கணும்
🔹அரசு மருத்துவமனைகள் சரியா இல்லை.. 8,000 தனியார் கிளினிக் அனுமதி கொடுத்து ஊக்குவிக்கணும்
🔹அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை.. 1,000 தனியார் பள்ளிகளை அனுமதித்து ஊக்குவிக்கணும்
🔹பள்ளி பாடத்திட்டங்கள் தனித்துவமா இருக்கு..NEET JEE ல நிறைய ஜெயிக்க ஆரம்பிச்சிட்டாங்க .. பள்ளி பாட திட்டத்தை மாற்றணும்
🔹கோவில் நிர்வாகம் நிறைய கணக்கு கேட்குது.. சொத்துக்கள் எல்லாம் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கு... EO அதிகாரம் குறைக்கணும்
🔹லஞ்ச ஊழல் புகார் எல்லாம் நேரடியா போலீசுக்கு கொடுத்தா புகார் பதிவு பண்றாங்க.. எல்லா லஞ்ச ஊழல் புகாரையும் தனி email ID கே அனுப்ப சொல்லணும்
வேற வேற..
சம்பளம் த.வெ.க கட்சியோ, விஜய் என்கிற தனி மனிதரோ கொடுத்தால், கேட்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.,
As long as they're paid from public exchequer, it ought to be outed, for "transparency".,
Btw, வெளியில் சொல்ல முடியாமல் இருப்பதை, ஏன் செய்ய வேண்டும்!
Also, என் வாயை பற்றி தாங்கள் கவலைப்பட தேவையில்லை!
Abusive under the carpet of anonymity is sufficient to understand who you're!
Have a good day!