கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
முதல்வர் பதவி கிடைத்தும் விஜயும் அவன் ரசிகர்களும் ரஜினி மீது வன்மத்தை கொட்ட காரணம்.
கட்சி ஆரம்பித்து 2 ஆண்டில் ஆட்சியை பிடித்த என்னால் 35 வருடங்கள் மேல் சினிமாவில் இருந்தும் இந்த சூப்பர்ஸ்டாரை கடைசி வரை வெல்லவே முடியவில்லை என்பதனால்
முதல்வர்- தற்காலிகம்
சூப்பர்ஸ்டார்- நிரந்தரம்
Whole industry knows about abusers and route mafia 🔥🔥
“ Sun will be always Sun “
“Via these abuses Rajini sir stardom won’t go down as well as he’s least bothered “
@gvprakash ❤️
#Rajinikanth | #SuperstarRajinikanth | #Jailer2 | #Dharman
சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது, ஆனால், தமிழக சட்டமன்ற சபாநாயகர் @JCDPrabhakar அவர்கள் அந்த இருக்கையின் கண்ணியத்தை மறந்து மதப் பிரதிநிதியாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது..!
விமான நிலையம்
முழுமையான விபரம்
ஏதோ சாதனை செய்துவிட்ட மாதிரி குதிக்கும் தெரு நாய்களுக்கு .....
ராமருக்கு கோயில் கட்ட மசூதியை இடிப்பானுங்க....
ஆர் எஸ் எஸ் அலுவலகம் கட்டுவதற்கு கோயிலையே இடிப்பானுங்க
இங்கு உள்ள முட்டாள் தமிழர்களின் எதிர்காலத்தையே இடித்துக் கொண்டிருக்கிறான்
யப்பா தவெக மிகப்பெரிய கார்ப்பரேட்
கிரிமினல்கள் கட்சி என்பது தெளிவா
தெரியுது..
இவனுக இதுவரை நாம் பார்த்த
அரசியல் கட்சிகளை விட பேராபத்தான
கட்சிதான்..
இந்திய மக்களின் சென்டிமென்டல் பலவீனத்தைப் பயன்படுத்தி மூளை மழுங்கச் செய்து பொய்கள் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்கிறார்கள்..
இது புதுசாலா இருக்கு 🫣
சென்னை புதிய விமான நிலையம் ரத்து செய்ததை தொடர்ந்து..
இன்று ஆந்திரா அரசு சுமார் 1,00,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தி நிறுவனங்கள் வருவதற்கு தகுந்தது போல் தயார் செய்ய முடிவு செய்துள்ளது.. இதற்கான பணியை APIIC தொடங்கிவிட்டது.. இந்த ஆண்டு சுமார் 60,000 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 20,000 ஏக்கர் நிலம் தயார் நிலைக்கு கொண்டு வர திட்டம்.
இரண்டும் வேறு வேறு செய்தி அல்ல தொடர்பு உடைய செய்திகளே..
விஷ்ணு ரெட்டி தமிழகத்தை நாசம் செய்யாமல் போகமாட்டார் ..