Financial crisis
Hi friends,
I'm from coimbatore and my job is catering service (man power arrangement) and organising events.
Here I came to say due to loan and other daily need expenses I'm out of money. My relatives are not helping me and not bothering about my situation
நேத்து தாராபுரம் பூத் எண் 319,320
பகுதி மக்களை சந்திச்சு நன்றி
தெரிவிக்க போயிருந்தோம்
ஒரே வரில சொல்லனும்னா
அசுரன் படத்தை நேருல பாத்தமாதிரி
இருந்துச்சு
அந்த பகுதி மக்கள் கவுண்டர்
சமுதாயத்துகிட்ட கையேந்தி
நிக்கிரதையும் விஜய் க்கு
ஓட்டு போட்டுட்டோம் இனி நம்மள
என்ன பன்ன போறாங்கன்ற
பயத்தையும் பாத்தேன் 💔
தவெக வுக்கு ஆதரவா பூத் ல உக்காந்த
ஒரே காரணத்துக்காக வாடகை வீட்ல
இருந்த ஒரு குடும்பத்தை அதிமுக
பெரிய தலக்கட்டுகள் எல்லாம் சேந்து
நீ இந்த ஊருல இருக்க கூடாதுனு
சொல்லி வீட்ட காலி பன்ன
சொல்லிட்டாங்க 💔
அதும் தவெக ஜெயிச்ச அடுத்த நாளே
ஒவொரு கிராமத்துக்கும் கொறஞ்சது
5கிலோமீட்டர் தூரம் இருக்கும் அங்க
இருக்க மக்கள்லாம் எப்படி வாழுறாங்கனு
தெரியல ஒருமாதிரி கஷ்டமாகிருச்சு 💔
@CMOTamilnadu@TVKVijayHQ உங்களை நம்பி ஓட்டு போட்டவங்களுக்கு உங்க கூடவே நின்னவங்களுக்கு ஏதாச்சும் பண்ணுங்க அண்ணா
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆசியுடன் 👑
கழகப் பொதுச்செயலாளர்
புஸ்ஸி N. ஆனந்த் (MLA) அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அவர்களின் தலைமையில்,
🍽️ #தளபதி_விஜய்_விலையில்லா_விருந்தகம் 🍽️
📅 நாள்: 12.10.2026 | திங்கட்கிழமை
❤️ இன்றைய உணவுப் பங்களிப்பாளர்கள் ❤️
அன்பிற்குரிய S. வெங்கடகுமார் (82-வது வட்டம்) அவர்களின் மாமா M. அருண்குமார் அவர்களும்,
பாசத்திற்குரிய R. ஹரி (91-வது வட்டம், 3-வது பிளாக்) அவர்களும் இணைந்து வழங்கிய உணவுப் பங்களிப்பின் மூலம்,
இன்று நமது தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில், உழைக்கும் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மக்களின் பசியைப் போக்கும் விதமாகக் காலை உணவு அன்புடன் வழங்கப்பட்டது. ❤️
பசியில்லா சமுதாயம் படைப்போம்!
மனிதநேயத்துடன் மக்களுக்குச் சேவை செய்வோம்!
🙏 இத்தகைய நற்பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
🔥 எல்லாப் புகழும் நம் தளபதி விஜய் அவர்களுக்கே! 🔥
அன்புடன்,
G. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர்
#தளபதி_விஜய் #தமிழகவெற்றிக்கழகம் #விலையில்லா_விருந்தகம் #மனிதநேயம் #அம்பத்தூர் #மக்கள்_சேவை
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பு சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்
Tears of relief because a lifetime of sacrifice is finally being acknowledged ♥️
TVK’s governance is built on compassion & gratitude and it shows.
@imrajmohan more power to you Anna 🔥♥️
Must listen to him . @TVKVijayHQ style and diction are convey the massive change in grammar of communication . Polite but firm. Reminds how Jayalalitha used her fluency in English to her advantage.
SM was flooded with anti-#Vijay tweets from DMK IT cells during NEET protests for releasing #JanaNayagan. Now,a film produced by Stalin's relative & distributed by his grandson releases while a key protest is underway in Delhi. Why aren't its ticket buyers called tharkuri kootam?
மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.கோ.க.அருண்ராஜ் அவர்கள் தலைமையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக்
கேட்டேன்
சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி