கிரைம் திரில்லர் படங்கள் என்றால் கொலைகள் கொடூரமானதாகவும் காரணங்கள் எதிர்மறை அல்லது சைக்கோ தனமாகவும் இருக்கும். இவை எதுமே இல்லாமல் சிறந்த கிரைம் திரில்லர் படம் #லெவன்
"தப்புசெஞ்சவனை மன்னிக்க சொல்றிங்க
பாதிக்கப்பட்டவனை மறக்க சொல்றிங்க"
அருமை @Naveenc212@lokeshajls @ActorDileepan
தற்பொழுது Harur GH ல் Admit செய்துவிட்டோம். சிறப்பாக செயல்படும் அரூர் வட்ட நிர்வாகம், தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்! @CMOTamilnadu@collrdpi@azhaguharur@DrRajeshKannan1
வே.அருண்
31.05.2021
இன்று எனது உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தருமபுரி War Room மற்றும் அரூர் War Room தொடர்புகொண்டேன். அதன் பிறகு 6 முறை War Room ல் இருந்து என்னை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் Admit ஆகும் வரை என்ன செய்ய வேண்டும் என்று சிறப்பாக வழிநடத்தினர்.
@DrSenthil_MDRD In our Dharmapuri district we need to active our IT wing more sir. It will depend on yourself. If u give path we ll make it success
#ஒன்றிணைவோம்_திமுக_நட்புகளே
மக்கள்: காமராஜர், கக்கன் போன்ற நல்ல வேட்பாளர்கள் யாரும் இல்லையே?
உண்மை: இருக்கத்தான் செய்கிறார்கள்! பாவம் அவர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கதான் பணம் இல்லையாம்!
(நாம் பணம் பெற்று ஓட்டு போடும் வரை எதுவும் மாறப்போவதில்லை)
நாம் மாறுவோம்!
நாட்டை மாற்றுவோம்!
#elections#TamilNews
திரைப்படங்களில் நல்லவர் என்றால் முழுவதும் நல்லவர் கெட்டவர் என்றால் முழுவதும் கெட்டவர் என்ற மரபை மாற்றி மனிதம் என்பது சந்தர்ப்பவாதம் என்ற உண்மையை புரிய வைத்திருக்கும் படம் #Thambi#JithuJoseph perfect
Last 20 mins vera level
Best one for @Karthi_Offl
Smply gud #Jothika#Sathyaraj
@imKBRshanthnu நீங்க சொல்ற விசயம் நல்லதாகவே இருக்கட்டும். Dai சொல்ல உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தது? பொது இடத்தில் மரியாதையாக பேச தெரியாத உங்களுக்கு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல தகுதி உள்ளதா! சிந்திக்க!...