திமுக அரசின் மாணவர் நலத் திட்டங்கள் ,ஓட்டுகளாக மாறாமல் போனதற்கு தனியார் கல்லூரி ஆசிரியர்களின் பங்கும் முக்கிய காரணம் .
மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் ,புரிதல் இல்லாத தீவிர போலி திராவிட எதிர்ப்பு கவலைக்குரியது. ✨
தேர்தலுக்கு முன்பே தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் 90% ஆசிரியர்கள் TVK ஆதரவுவாக , நேரடி-மறைமுக பிரச்சாரத்தின் மூலம் மாணவர்கள் மத்தியில் தீவிர திமுக வெறுப்பைப் பரப்பி, TVK-வுக்கு கணிசமான ஓட்டு வங்கியை உருவாக்கியுள்ளனர்.
@TANGEDCO_Offcl @TNEB_Official
Consumer No: 07074008407
I am surprised to receive an EB bill of ₹8,753. My previous bills have consistently been around ₹3,000. This sudden increase appears abnormal and may require verification of the meter reading or billing calculation.
@tnrBALA@SriManSG Same like father my case.. He is 76 years old.. But, unable to remove tumor.. It is 18 cm and spreaded to liver and pancreas..We tried one chemotherapy..But, didn't work..
@arivalayam@DMKITwing@TRBRajaa இந்த மாதிரி இன்னும் எவ்வளவு பொய் செய்தி பரப்ப போறாங்கன்னு தெரியல... ஒழுங்கா புகார் கொடுத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலைனா இன்னும் மோசமான விளைவுகள் விபரீதங்களை கட்சி சந்திக்க நேரிடும்.
https://t.co/gbyqPlpEZm
@mkstalin@Udhaystalin@dmk_youthwing இந்த இளைஞர் அணி கூட்டத்தை பார்த்ததால் 20 வயது முதல் 30 வயது ஆட்களே பெருசா தெரியல.
இளைஞர் அணியில் 35 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் தான் செயலாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை இருக்க வேண்டும்.
50 வயது ஆட்களையும் இளைஞர் அணையில் வைத்திருந்தால் "இளைஞர்" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
@idonashok He is asking the damn right questions and exposing fake narratives of TVK... DMK should do the same.... நாகரிக அரசியலால் எந்த பயனும் இல்லை...
தவெக தரப்பு இவ்வளவு காத்திரமாக திட்டமிட்டு சமூக வலைத்தளம் மூலமாக ஒரு மூளைச்சலவை செய்யும் வரை மற்ற கட்சிகள் , குறிப்பாக திமுக IT wing என்ன செய்து கொண்டிருந்தார்கள் என சில நண்பர்கள் கேட்கிறார்கள் .
இவர்கள் திமுக IT wing என்றால் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட , எதிர் பிரச்சாதத்தை அவதானித்து அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் குழு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . நான் அறிந்த மாவட்ட IT wing பொறுப்பாளர்களுக்கு social media பற்றிய எந்த தொழில் நுட்ப அறிவோ , அல்லது இந்த தலைமுறையை எட்டும் அளவுக்கு பதிவுகளை உருவாக்கும் திறமையை விடுங்க , நாலு வரி சொந்தமாக எழுதும் அரசியல் அறிவோ கிடையாது . இவர்கள் செய்வதெல்லாம் மேலே பெரியார் , அண்ணா , கலைஞர் ஸ்டாம்பு சைசில் ,ஸ்டாலின் உதயநிதி பெரிய சைசில் , அப்புறம் அந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கொஞ்சம் சின்ன சைசில் , கீழே இவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு டெம்ப்ளேட் டிசைன் பண்ண ஒரு ஆள் வைத்திருக்கிறார்கள் . ஸ்டாலினோ , உதயநிதியோ அவங்க ஊருக்கு வரும் போது அதுல “திராவிடமே வருக!” , “ சின்னவரே வருக” ண்ணு போட்டு நிரப்பி வாங்கி அதை போஸ்ட் செய்வார்கள் . இது தான் IT wing பணி , இது தான் கழகப்பணி !
இன்ஸ்டா வாட்ஸ் ஆப்பில் நிறைய மக்கள் திமுக- அதிமுக கூட்டணி என்று ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர் விஜய்க்கு அனுதாபம் தேட.. ரூட் மாஃபியாவின் வேலை @TRBRajaa@DMKITwing
ஸ்டாலின் பெரிய மனுஷன்தானே, விஜய்க்கு தேவையான ஆள குடுத்து ஹெல்ப் பண்ணலாம்ல?!
விஜய் எவ்ளோ கஷ்டப்பட்டு ஜெயிச்சுருக்கான், அதை தடுக்க திமுக வும், அதிமுகவும் கூட்டணி வைக்கப்போகுதாம்,
அப்போ இவ்ளோ நாளா இவங்க சேர்ந்து கொள்ளை அடிச்சது உண்மை தானே, அதனாலதானே தடுக்குறாங்க.
இப்டிதான் மக்கள் மத்தில பரவிட்டு இருக்கு, அவன் வதந்தியை கிளப்பி விட்டுட்டு ஊமையா உக்காந்து ஜெயிச்சுட்டு இருக்கான்.
அனுதாப அரசியல்தான் மக்கள்ட்ட ஜெயிக்குது மக்களே..!!. 😐😒😢
@sunnewstamil@despoters_12345 அதுல முக்கால்வாசிபேர் விசில்க்குதான போட்டு இருப்பாங்க.எலக்சன்க்கு“நான் இந்த திட்டத்தின் நேரடி பயனாளி”என்று ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் கூட வச்சு இருக்க மாட்டாங்க.ஸ்டாலின் அய்யா,இது போன்ற திட்டங்கள் பயனாளிகள் மூலம் மக்களிடம் சென்று வாக்கு வங்கியை பெருக செய்யும் என்று நினைத்து இருப்பார்