என்னத்த காட்டு காட்டுனு காட்டுவ வக்கு இருந்தா திமுக மேல நீதிமன்றம் வழங்கிய ஒரு ஊழல் தீர்ப்பு காட்டு
நீதிமன்றம் வருமான வரி கட்டாம தேசத்த ஏமாத்துன reel heroனு தீர்ப்பு வழங்கிருக்கு நான் காட்டவா
@iparanthamen Brutal 🤣🤣
மிசாவில் 400 திமுகவினர் கைது செய்யப்பட்டார்கள். சிறையில் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிட்டி பாபு உயிரிழந்தார். அத்தகைய சூழலிலும் கூட கையெழுத்திட்டு வெளியே வராமல் இருந்தவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
கரூர் வழக்கில் கைது செய்யபடுவோம் என்று அஞ்சி பல நாட்கள் பங்களா விட்டு வெளியே வராதவரும், தலைமறைவாகி இருந்த அடிபொடிகளும் மிசா பற்றி பேச தகுதியற்றவர்கள்
இந்த ரெட்டி கதை எல்லாம் எதிர்கட்சித் தலைவர் பேசுன பிறகு பேசு பொருள் ஆகிருக்கு.
அது முன்னவே ஆகஸ்ட் 19 ஜீனியர் விகடன்ல வந்த கட்டுரை .
நம்ம ஊர் ப்ராஜெக்ட் எல்லாம் வெளிமாநில ஆட்களுக்கு தள்ளிவிடுறதா!
120 ஸ்வீட் பாக்ஸ் துபாய் போகுதாம்..
எப்பா
மாற்றம் தேடுன பசங்களா விபூதி உங்களுக்குத் தான்
அக்மார்க் ஏமாற்றம். கேள்வி கேட்காம விட்டா உங்க அண்ணன் கத்துறதுல காது கேட்காம போறது தான் மிச்சம்
Change no !
Manipulation yes !
இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சேனல்களில் வெளியாகின்றன. ஆனால், ஒரு விஷயம் மட்டும் மாறுவதில்லை எடுக்கப்படும் இடமும், அதில் பேசும் நபர்களும்!
தற்போதைய ட்ரெண்ட் “மக்கள் கருத்து” என்ற பெயரில், சுடச்சுட வீடியோக்களை பதிவு செய்து, பின்னர் அவை பல்வேறு சேனல்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு சேனலும் தங்களது லோகோவை பொருத்தி, அதை சமூக வலைதளங்களில் தனித்தனி செய்தியாக வெளியிடுகின்றன.
இதில் இன்னும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் , சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக முடிவடைவதற்குள், அதற்கான வீடியோ வெட்டுதல், எடிட்டிங், பாடல் மற்றும் பின்னணி ஒலி சேர்த்தல் என அனைத்தும் முடிந்து, நீங்கள் அதற்கு ரியாக்ட் செய்வதற்குள் அந்த வீடியோ கடைக்கோடி வரை சென்றுவிடுகிறது.
இது சாதாரணமான சமூக ஊடக செயல்பாடு அல்ல.
இது நன்றாக திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு.
ஒரே கருத்தை தொடர்ந்து பல்வேறு பக்கங்களில் இருந்து பார்ப்பதன் மூலம் மக்கள் மனதில் அது மீண்டும் மீண்டும் பதியச் செய்யப்படுகிறது. இது ஒரு வகையான “Echo Chamber” உருவாக்கும் முயற்சியாகும்..
ஆனால் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது.
சமூக ஊடகம் ஒரு இருபுறமும் கூர்மையான கத்தி.
இன்று உருவாக்கப்படும் இந்தப் பெரும் momentum நாளை அதே வேகத்தில் எதிர் திசையிலும் திரும்பக்கூடும்.
சக்கரம் எப்போதும் ஒரே திசையில் சுழலாது.
இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும் இந்த வேகம், நாளை சற்றே குறையும்போது ,அதே சமூக ஊடகத்தின் வெப்பத்தை நீங்கள் உணர வேண்டிய நிலையும் வரலாம்...
அந்த 35% மக்களின் அறிவையும், அவர்களுக்கு இருந்த புத்தி கூர்மையையும் பார்த்து மெய் சிலிர்த்து போகிறேன். தமிழையும், தமிழ் நாட்டையும் அழித்த பெருமை எல்லாம் இந்த 35% மக்களையே சென்று சேரும்....
#tvkfails
இவரெல்லாம் தனது வாழ்நாளில் ஒரு நாளாவது சட்டப் பேரவை சபாநாயகர் இருக்கையில் அமர்வோம் என்று கனவிலாவது நினைத்திருப்பாரா?
ஆனால் சிறு பிள்ளைகள் ஆசை நிறைவேற்ற விசிலுக்கு போட்ட ஓட்டால் முதல்வரான விஜய் தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் என தெருவில் மது பாட்டிலோடு ஆட்டம் போட்ட குடிகாரனை சபாநாயகர் சீட்டில் அமர வைத்து அழகு பார்க்கிறார்.
“அக்கிரமங்களை அரங்கேற்றும் அநீதியாளனை விட, அது அக்கிரமம் அநீதி என்று அறிந்தே அமைதி காக்கும் அறிவாளிகளின் மவுனம் கொடூரமானது.”
-சிந்தனை செல்வன்.
பொதுச் செயலாளர், விசிக
@thirumaofficial@sinthanaivck
மானிய கோரிக்கைக்கு அமைச்சர் பதிலளித்த பிறகு அதில் இருந்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் எதிர்கட்சி கேள்வி கேட்கலாம்
மானியக்கோரிக்கைக்கு பதிலே சொல்லாமல் எதிர்கட்சி மீது குற்றச்சாட்டு சொல்வது எதிர்கட்சியை நோக்கி சவால்விடுவது என பேசுவது என்றால் அதற்கான விளக்கம் கொடுக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
அல்லது மறுநாள் கேள்வி பதில் நேரத்திலாவது கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும்
இது தான் ஜனநாயக முறை
நேரடி விவாதத்தில் பதில் சொல்ல முடியாது என்பதால் கேள்விகள் கிடையாது.. pre written பதில் தான் படிப்போம் என்பதால் எதிரணி பேசவே கூடாது என்று எல்லாம் உத்தரவுகள் போடுவது...😌😌
இந்த கூட்டத்தொடரில் இதுவரை எடுத்த அத்தனை நல்ல பெயரையும் மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் நேற்று ஒரே நாளில்.. மொத்தமாக இழந்து விட்டதாக தோன்றுகிறது.