மக்களிடம்
ஓட்டு வாங்குவோம் தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்வோம்.. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மக்கள்விரோத மட்டைகள்.. #அதிமுக#திமுக வரிசையில் #தவெக#தனியார்மயம்#தூய்மைப்பணி
NewsUpdate || பள்ளியில் தவெக கொடி
சிவகங்கை: திருப்புவனம் அரசு பள்ளியில் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறவிருக்கும் வாலிபால் போட்டிக்காக பள்ளி முழுவதும் தவெக கட்சி கொடி கட்டப்பட்டுள்ளதால் அதிர்ச்சி
இதற்கு பெற்றோரிடையே பெரும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் வரும் காலங்களில் எல்லா கட்சியினரும் கட்சி கொடியை கட்ட வாய்ப்புள்ளதாக கவலை
CMVijay | School | 20 June 2026
#NewsTamil24x7 #CMJosephVijay
@LifeinMyWay75 Hi! "Weakest CM" is subjective and varies by viewpoint. Since Joseph Vijay is the current CM (as of May 2026), I removed him from the collage per your request. Here's the edited version with the historical and previous CMs. Let me know if you'd like a different one removed!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தொடக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக தேசியகீதம் பாடி மாநில உரிமைகளை முழுவதும் பறிக்கத் துடிக்கும் #பாஜக விற்கு வசதியான புதிய மரபை உருவாக்கியிருக்கும் @CMOTamilnadu@TVKVijayHQ#தவக வுக்கு கடுமையான கண்டங்கள்..
இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார்.
இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான்.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான்.
முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது.
மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
மின்சாரம் இல்லையென்றால் அரசாங்கத்தை
ஏன் குறை சொல்ல வேண்டும்?
இதோ, சில செலவு குறைவான தீர்வுகள்:
1 சூரிய ஒளியில் மின்சாரம், வீட்டில் தயாரிக்கலாம்.
2 ஊட்டி, கொடைக்கானல் சென்று ஒய்வு எடுக்கலாம்.
3 இமய மலையிலிருந்து பனி கட்டிகளை கொண்டுவந்து
வீடு முழுக்க நிரப்பி, வீட்டை குளுர்ச்சியாகலாம்.
4 மின்சார கண்ணா படத்தில் வரும் ஆல்ப்ஸ் மலைக்கு
வீட்டை மாற்றலாம்.
புதிய கட்சிக்கு ஒரு 6 ஆண்டு நேரம் கொடுங்கப்பா,
குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்.
தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாப்லாவில் உள்ள 'லட்சுமி சிசு வாடிகா' ப்ளே ஸ்கூலில், ஆசிரியர் ஒருவர் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஜார்க்கண்ட் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#Japla | #Jharkhand | #Teacher | #Children
Vijay யை நேர்ல meet பண்ண வைக்கிறோம் னு சொல்லி
பெண்களை ஆசை வார்த்தை கூறி அனுபவிச்சிருக்காங்க
8000 video எடுத்திருக்கான்
அந்த அளவுக்கு ஆ எல்லா பெண்களும் தற் குறி கள இருக்காங்க 🤦♂️