எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
💥 Instant பதிலடி கொடுப்பதில் #திமுகவினரை அடித்து கொள்ள ஆள் இல்லை அதில் மிகவும் ஸ்பெஷலானவர் எங்கள் அண்ணன் @V_Senthilbalaji MLA அவர்கள் 🔥 🔥
💥 சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் வீட்டுக்கு போய் யாரோ எழுதி கொடுத்ததை பதிவிடும் ஆச்சர்யகுறிகள் கூட்டம் இல்லை திமுக கூட்டம் 🔥🔥
கரூர் அசம்பாவிதம் நடந்தப்போது கடைசிவரை கூட இருந்து உதவியது யார்
ஓடிப்போய் ஒரு மாதம் ஒழிந்துக்கொண்டது யார் என்று கரூர் மக்களுக்கு தெரியும்
- செந்தில் பாலாஜி
காவல்துறை உள்ளே வராதீங்கன்னு சொன்ன வீடியோ இருக்கு..நாங்க லைட் கட்டுன இடத்துல நின்னுதான் பேசுவோம்னு கூட்டத்துக்குள்ள போன வீடியோ இருக்கு.உள்ளே போனதும் காவல்துறைக்கு நன்றி சொன்ன வீடியோ இருக்கு.இருந்தும் பொய் சொல்ல முடியுதுன்னா பெரும்பான்மை மக்கள் ஐக்யூ அவனுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?