அடுத்த 5 வருஷத்துக்கு எந்த மக்கள் பிரச்சினைக்கும் திமுக போராட்டம் எதும் பண்ணாம இருக்கணும், பாதிக்கப்படுறவன் போராடட்டும்..
திமுக relax பண்ணிட்டு கட்சிய வலுப்படுத்துறது and அடுத்த தேர்தலுக்கான வேலைய பாக்கணும்...
போன 5 வருஷத்துல பண்ண நல்லத விடவா இனி போராட்டம் மூலமா பண்ணிட போறோம்...
Let the people experience the consequences of their choices, With time, they'll understand exactly what they lost.
கொஞ்சம் கூட வெட்கம் மானமே இருக்காதா? ஆட்சியே இவனுங்க ஆதரவில்தான் நடக்கிறது. அப்படி என்றால் எடுக்கும் அத்தனை முடிவுகளுக்கும் இவர்களும்தான் உடந்தை.
இதில் திமுக கேட்க வேண்டுமாம்.
அமைச்சர் செய்ற வேலையை பாருங்க......
பள்ளிக்கூடத்தில்😭😭😭
இப்படிப்பட்ட தற்குறி கூட்டத்தை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு அடுத்த ஜெனரேஷன் மாணவ மாணவிகள்😭😭😭😭😭😭😭
உருப்பட்ட மாதிரிதான்
6 மாதமோ, 1 வருடமோ உழைத்து பிளாக் டிக்கட் விற்றால் தான் உச்சம் கிடைக்கும், ஆனால் 1 மாதத்தில் CMDA approval மூலம் 100 கோடி, ஸ்கேனர் மிஷின் ஊழல் 100 கோடி, இதற்காகத்தான் உச்சத்தை விட்டு வருகிறார் என்று குறிப்பிட்டது சரியாக நடக்கிறது.
#TVKVijayFails
அரசு பள்ளியில் அத்துமீறல் - காலையில் அனுமதியின்றி ஆய்வு, இரவில் கேக் வெட்டி கொண்டாட்டம்: தவெக நிர்வாகிகள் மீது புகார்
Thiruvarur | 20 June 2026
#Newstamil24x7#TVK
நிர்வாகம் பண்ண துப்பு இல்லாத ஆட்சி இப்படி தான் இருக்கும் சும்மா விளம்பரத்துக்கு வெற்று அறிவிப்பு கொடுத்து எந்த திட்டமிடல் செய்யலைன்னா இப்படி தான் ஆகும் 🤦♂️🤦♂️
என்ன மண்ணாங்கட்டி மாற்றமோ 😡
அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளி முடித்து வெளியே வரும் குழந்தைகளை சுமார் 80,00,00 பேர். இவர்களை தன் வாக்குவங்கியாக மாற்றுவதற்கு - பள்ளிகளில் குழந்தைகளை மூளை சலவை செய்யும் வேலையை தீவிரமாக தொடங்கியுள்ளது விஜய் ரூட் மாபியா கும்பல்..
பள்ளிகளில் அரசியல் ஆதாயம் தேடும் விஜய் தரப்பை ஒவ்வொரு குடும்பமும் முன் வந்து எதிர்க்க வேண்டியது அவசியம். இல்லை குழந்தை எதிர்காலம் திரிஷாவாக இருக்கும்.
சட்டமன்றத்தில் மூன்று நாட்களுக்கு கேள்வி பதில் கிடையாது- சபாநாயகர்
சட்டமன்றம் எத்தனை நாள் நடக்குது?
மூன்று நாள் தான் நடக்குது.
இதுக்கு ஏன்டா
கோட்டும் சூட்டுமா அலையிறீங்க?
விருதை மகளை AI மூலம் ஆபாசமாக சித்தரித்தார் என மாரிதாஸ் கைது.!
ஆனால் மக்கள் முதல்வரை கீழ்த்தரமாக சித்தரிக்கும் இவன் மீது @DMKITwing ஆவது கேஸ் போடுங்கய்யா
நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் அது முதல்வர் வரை செல்வதாகவும் திருவாரூர் பரப்புரையில் பேசினீர்களே !
இன்றைக்கு உங்கள் ஆட்சி வந்தபிறகு மூட்டைக்கு 55 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது
இது யாருக்கு செல்கிறது ?
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நாஞ்சூர் கிராமத்தில் ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் வாங்கப்படுகிறது .
இதுதான் நேர்மையான ஆட்சியா ? @CMOTamilnadu@AdvocateVenkatP
திமுக ஆட்சி மக்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதை திமுகவினர் உணர வேண்டும் - CPM
5 சீட்டுக்கு திமுக கிட்ட நிற்கும் போது தெரியலையா தோழரே.அப்போதே போயிருக்க வேண்டியது தானே!