Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg! - Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
GOLD is the real currency
"என்னை இந்து முறைப்படி தகனம் பண்ணுங்க..
Open ஆ சொல்லனும்னா நாங்க எல்லாம் வறுமைனால சாப்பாட்டுக்காக மதம் மாறினவங்க...."
- சாலமன் பாப்பைபயா
Wow😧 open ஆ சொலிருக்கார்..நல்ல மனுஷன்..🙏
கறி மீன் சாப்டுறது பிரச்சினை இல்ல.. விநாயகர் சதுர்த்தின்னு மென்சன் பண்ணி இன்னொருத்தன் நம்பிக்கைய அசிங்கப்படுத்துறது தான் பிரச்சினை..
அதுக்கு தான் பன்றிக்கறி சாப்ட்டுட்டு ரமலான் விடுமுறை இனிதே முடிந்ததுனு முற்போக்கு பேசுறவன் எவனுக்காவது போட வக்கு இருக்கான்னு கேட்டேன்.
அப்படி பண்ண முடியாதுன்னா இப்படியும் நீங்க பண்ணக்கூடாது...திங்கிற சோத்துல கொஞ்சம் உப்பும் போட்டு தின்னுங்கடா..
Btw , நானும் இஸ்லாமியன் தான்..
இந்தியாவில் நீங்கள் அமைதியாக வாழ விரும்பினால்:
- சாலைகளில் ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கவும்
- சாலையில் செல்லும் அந்நியர்களுக்குக் குடிமை உணர்வு (civic sense) குறித்துப் பாடம் எடுப்பதைத் தவிர்க்கவும்
- பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
- பொது இடங்களில் அரசியல் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கவும்
- கைகூப்பி மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடவும்
குறிப்பாக இங்குள்ள மக்களிடம் பொறுமையின்மையும் வன்முறை மனப்பான்மையும் அதிகரித்துள்ளன.
இது யாரும் பேசாத ஒரு புதிய பெருந்தொற்றாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
ONE OF THE CRAZIEST SPELL EVER IN HISTORY 🤯
Justin Greavas was 6-1-27-0 then:
7th over: 0,0,0,0,0,W
8th over: 0,W,0,0,0,0
9th over: 0,0,W,0,0,0
10th over: 0,0,0,W,0,0
11th over: 0,0,0,0,0,W
Now it's 11-6-27-5 vs Pakistan in the first Test 🥶
Next to Annamalai Anna...
The hero of the show was
Vasanth Rajan Anna..👌👌
A big appreciation to the one who made this conference a grand success.
Congrats Anna @vasanthrajan_k
Very proud of you