தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளியில் ( சேலத்தில் )
90% வடஇந்திய ஆசிரியர்களை ( ஆங்கிலம் தெரியாத ) நியமித்திருக்கிறது தவெக அரசு.
காரணம் கேட்ட பெற்றோரிடம், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் இல்லை எனக் கூறியிருக்கிறது நிர்வாகம்.
ஆகவே வட இந்திய ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
பத்தாம் வகுப்பில் 490/500 ,492/500 என வாங்கிய பிள்ளைகள் தான் அங்கே இயற்பியல் வேதியல் என அறிவியல் படிப்பிகளை பயிலுகிறார்கள்.
ஆங்கிலம் தெரியாத இந்தி மட்டுமே தெரிந்த ஆசிரியர்களிடம் ,
நம்முடைய தமிழ் மாணவர்கள் எப்படி அறிவியல் கல்வியைக் கற்க முடியும்?
மாணவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பட்டைந்து இருப்பதாக அவர்களின் பெற்றோர்கள் கதறுகிறார்கள்.
பிள்ளைகளின் எதிர்க��லம் குறித்த தங்களின் கனவு கருகிடுமோ என அச்சப் படுகிறார்கள்.
சொல்லுங்கள் மாண்புமிகு விஜய் .
நீங்கள் சொன்ன மாற்றத்தில் இதுவும் ஒன்றா ???
@CMOTamilnadu
இந்த வடக்கி வீடியோ எல்லாமே செம்ம ரீச் வீடியோக்கு 60K வாம்…🤡🤡
இப்படி இன்புளுவன்ஷர வச்சு இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் தவெகவின் அயோக்கியத்தனத்தை அம்மபலப்படுத்தும் வீடியோ part 2
@Rationalist_RMD bro Vera level sambavam 🔥🔥🔥
Look at the shocking number of views of these propaganda videos!
Similar script again. Several Hindi speaking influencers parroting the exact same script, but with a fake narrative.
Fake Claims : "CM Vijay Thalapathy's decision has shocked Tamil Nadu. He said that regardless of whether a r@pe victim is eight or 18, is Hindu or Muslim, from UP/Bihar or from Tamil Nadu, the accused will not be jailed but will be hanged or encountered". 😂😂
நன்றி @luckykrishna:
நண்பர் வேடியப்பன் தவெக அரசுக்கோ, அல்லது அதில் முக்கியப் பொறுப்புகளில் பங்கேற்றிருக்கும் தன்னுடைய வாசக நண்பர்களுக்கோ ‘சொம்பு’ அடிக்கட்டும். அது பிரச்சினையில்லை.
ஆனால் -
உண்மைக்கு மாறான தகவல்களை தருவது தவறு.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுப்பள்ளி புத்தகங்கள் வெ��ிமாநிலங்களில் அச்சிடப்படுவது குறித்த பிரச்சினை எழுந்தது. முந்தைய எடப்பாடி அரசு, இந்த வேலைக்கு உலகளாவிய டெண்டர் என்கிற கொள்கை முடிவை எடுத்திருந்ததால், டெண்டரில் யார் மிகக்குறைந்த தொகைக்கு அச்சிட்டுத் தருகிறார்களோ அவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போதைய பாடநூல் கழகத் தலைவர் லியோனி, இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் மட்டுமே அச்சிடப்பட வே��்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும் அச்சகங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு சுமார் 100 அச்சகங்கள் இப்பணியில் ஈடுபட்டன. ஆதாரம் :
2024 ஜூலையில் வெளியிடப்பட்ட டெண்டரிலும் சென்னையை சேர்ந்த Chennai Micro Print Private Limited என்கிற நிறுவனமே அடுத்த மூன்றாண்டுகளுக்கு பாடப்புத்தகங்கள் அச்சிட வேண்டிய பணிகளுக்கான பெரிய ஒப்பந்தத்தை பெற்றது.
என���ே, திண்டுக்கல் லியோனி பாடநூல் கழகத் தலைவராக இருந்தபோது தீர்த்துவைக்கப்பட்ட ஒரு பிரச்சினையை, இப்போது தவெக அரசு - வேடியப்பனின் நண்பர் லயோலா மணி பொறுப்பேற்ற பிறகு - தான் தீர்த்து வைக்கப்படுகிறது என்று பிரச்சாரம் செய்வது என்பது சொம்பு அடிப்பதாக மட்டுமே கருதப்படும்.
https://t.co/rSsxQFIDqg
Incredible. Never thought I would see the Cooum flowing through Vietnam. Lazy chaps. Can't they at least create an AI video instead of lifting an existing one and passing it off as Chennai? 😀🤦🤦
பழனி கோயில் நில மோசடி வழக்குல ஒரு accused இறந்துருக்காரு இன்னொருத்தர் ICUல இருக்காரு…
So called journalists of Tamilnadu are busy decoding what beverage CM drank in MPs meeting 🤦♀️🤦♀️🤦♀️
DMK delivered so much welfare and subsidies that an average TN family got access to an high level education, infrastructure and job opportunities and increased the standard of living to a level which is incomparable to other Indian states.
Instead of building on this and reaching an even higher level, most of TN millennias and youth sit on their asses in their comfort zones with no real ambition.
Having no purpose in life makes you root for a fantasy cinematic figure who does things on screen which you are only dreaming of and you end up joining a cult of hero worship and lose all your self awareness and reasoning.
Getting drenched in rain for hours to see a glimpse of your hero sitting inside a car with fully tented window and piling up in thousands for a music artist concert shows how much TN youth is lost and engulfed in hero worship.
Work on yourself guys and rather than being in a forever trance state of hero worship.