@MalarMathar Heard local people saying that the power plant owner is in jail due to a tax payment discrepancy. They believed the actual reason is he is not wanting to sell the power plant to Adanis. I don't know how much that is true.
பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது.
ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் (1/6)
மருத்துவ உதவி :
காலேஜ் ப்ரெண்ட் கடந்த 4 வருடங்களாக 2 சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ட���ாலிசிஸ் செய்துட்டு இருந்தாள். சீரியஸ் கண்டிசனில் அவள் கணவர் கிட்னி டொனேட் பண்றார். மருத்துவச்செலவுக்கு நிதி திரட்டுகிறோம்.தங்களால் முடிந்த சிறு உதவியும் ஒரு குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் 🙏 .