எதிர்க்கட்சி ~ என்ன நம்ம கேட்ட கேள்விக்கு CM எந்த பதிலும் பேசல?!
~ அவர் இங்க பே��� மாட்டாரு, வீட்டுக்கு போயி சாய்ந்திரம் டிவிட்டர்லதான் பேசுவாரு..
"மாற்று அரசியல், மாற்று அரசியல்"
@RhinoExtinct அம்பி என்ன பண்ணிட்டு இருக்கேள் ?
சட்டசபையில் உதயநிதி, பிரேமலதா கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் எழுதிட்டு இருக்கேன்
சட்டசபையிலேயே அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது தானே ?
ஆறு பே��் கொண்ட கமிட்டி வாட்ஸப்பில் இப்பதானே பதில் எழுதி அனுப்பி இருக்காங்க..!!!
👌👌👌
நரேந்திர மோடியின் ராமர் கோயில் தில்லு முல்லு..தில்லு முல்லு..
பிரதமராக இருந்து கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை ஒன்று கூட செய்யாமல்! 1000 வேஷம் மட்டுமே போட்டு கொண்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியை 2024 தேர்தலில் வீழ்த்துவது இந்திய மக்களின் கடமை.
EVM ஹேக்கிங்கை அதிகம் அறிந்து கொண்டார்கள் வட இந்தியர்கள். இது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்க வேண்டும் தென்னாட்டிலும்.
"2024ல் #EVM மூலம் தேர்தல் நடந்தால், பல கட்சிகள் அழிந்துவிடும்,
24 தேர்தல்களை EVM மூலம் நடத்த அனுமதிக்க மாட்டோம்.
#BanEVM2024#BanEVM_SaveDemocray
திடீர் விறுவிறுப்பு..!! இந்தியாவில் அமெரிக்க இளைஞர் பேட்டி. மோடியின் வெற்றி வாய்ப்பை எப்படி பெற்றார் என்று அம்பலமானது. அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா போலீஸ்.! (( அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்))