மாணவர் இறப்பில் அரசியல் பேச வேண்டாம்- உதய் ணா.
பேனர் விபத்து - சுபஸ்ரீ மரணம்,
போர்வெல்- சுர்ஜித் மரணம்,
நீட் - அனிதா மரண சம்பவங்கள் நடந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள் என்று நினைவிருக்கிறதா நண்பர்களே 🥺🙄
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு..
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு..
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்...
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும்...
இப்போதைக்கு தலைவர் பாடல் தான் மன ஆறுதல் தருகிறது 🚶���
எனது மகன் மிதுன் அரசியலில் ஈடுபடமாட்டார் என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறேன். அவர் அதிமுகவின் ஒரு சாதாரண உறுப்பினர் மட்டுமே; கட்சியில் எந்தப் பதவிய��யும் வகிக்கவில்லை. - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்
அதிமுக - தலைமை...!
அதிமுக தொண்டர்களே...
எவனாவது ஆர்வக் கோளாறு, அதிம���க தலைமையில் மாற்றம் வேண்டுமென கூவ ஆரம்பித்தால், அவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்.
மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கட்சியை வழிநடத்திய "அனுபவம் & நிதானம்" எடப்பாடியார் அவர்களிடம் மட்டுமே உள்ளது.
அவரே அரண்...!
RIP TVK...!
ஒரு கட்சி, குதிரை பேரம் போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டது ஆதாரத்துடன் நிரூபி��்கப்பட்டால், தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை முடக்கவோ அல்லது கட்சிக்கு வழங்கப்பட்ட 'அங்கீகரிக்கப்பட்ட கட்சி' என்ற அந்தஸ்தை ரத்து செய்யவோ வாய்ப்புள்ளது.
🚶🚶🚶
இது குதிரை பேரம் தான்..! தூய சக்தி என்று சொல்லும் விஜய் த.வெ.க வேட்பாளரை எதிர்த்து வெற���றி பெற்ற எங்க எம்.எல்.ஏ ஆதரவை எப்படி எடுத்துக்கொள்கிறார்..? எங்க எம்.எல்.ஏ 6.30 மணிக்கு என்னிடம் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு எங்க போனார்னே தெரியல..? டிடிவி.தினகரன் ஆதங்கம்
#Chennai | #AMMK | #TTVDhinakaran | #AMMK | #MLA | #PolimerNews
எனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை.
குதிரை பேரம் நடந்திருக்கலாம், அல்லது தனது சட்டமன்ற உறுப்பினர் பெயரில் போலி கடிதத்தை த.வெ.க சார்பில் வழங்கியிருக்க��ாம்.
தூய சக்தி என கூறிவிட்டு, முதல்நாளே குதிரை பேரம் நடத்துவதா?
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
-அமமுக பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள்.
@ammkofficial