வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங���க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழை���ளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடு���்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிம��ல கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பி��திபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப���பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
பாஜக வந்துரும்னு பூச்சாண்டி காட்டாதீங்கனு அஜண்டாவுக்காகவோ அறிவில்லாமலோ சிலர் சொல்லக் கேக்க முடியுது.
இன்னம் சிலர் பாஜ வந்தாதான் என்ன பேமிலிசுனு உருள்றானுக.
பாஜக வரது ப்ரச்சன இல்ல. ஆனா வந்தப்பறம் அவனுக போறதுல தான் ப்ரச்சன. அவனுக போக மாட்டானுக. போக வெக்கவும் முடியாது.
Kubernetes is beautiful.
Every Concept Has a Story, you just don't know it yet.
In k8s, you run your app as a pod. It runs your container. Then it crashes, and nobody restarts it. It is just gone.
So you use a Deployment. One pod dies and another comes back. You want 3 running, it keeps 3 running.
Every pod gets a new IP when it restarts. Another service needs to talk to your app but the IPs keep changing. You cannot hardcode them at scale.
So you use a Service. One stable IP that always finds your pods using labels, not IPs. Pods die and come back. The Service does not care.
But now you have 10 services and 10 load balancers. Your cloud bill does not care that 6 of them handle almost no traffic.
So you use Ingress. One load balancer, all services behind it, smart routing. But Ingress is just rules and nobody executes them.
So you add an Ingress Controller. Nginx, Traefik, AWS Load Balancer Controller. Now the rules actually work.
Your app needs config so you hardcode it inside the container. Wrong database in staging. Wrong API key in production. You rebuild the image every time config changes.
So you use a ConfigMap. Config lives outside the container and gets injected at runtime. Same image runs in dev, staging and production with different configs.
But your database password is now sitting in a ConfigMap unencrypted. Anyone with basic kubectl access can read it. That is not a mistake. That is a security incident.
So you use a Secret. Sensitive data stored separately with its own access controls. Your image never sees it.
Some days 100 users, some days 10,000. You manually scale to 8 pods during the spike and watch them sit idle all night. You cannot babysit your cluster forever.
So you use HPA. CPU crosses 70 percent and pods are added automatically. Traffic drops and they scale back down. You are not woken up at 2am anymore.
But now your nodes are full and new pods sit in Pending state. HPA did its job. Your cluster had nowhere to put the pods.
So you use Karpenter. Pods stuck in Pending and a new node appears automatically. Load drops and the node is removed. You only pay for what you actually use.
One pod starts consuming 4GB of memory and nobody told Kubernetes it was not supposed to. It starves every other pod on that node and a cascade begins. One rogue pod with no limits takes down everything around it.
So you use Resource Requests and Limits. Requests tell Kubernetes the minimum your pod needs to be scheduled. Limits make sure no pod can steal from everything around it. Your cluster runs predictably.
Son of my friend's senior is battling Acute Myeloid Leukemia.
Please consider supporting their fundraiser and sharing it.
Every little help matters. 🙏🙏🙏
https://t.co/Ekm1uHKjIF
ஒரு mutualஓட college senior’s son is battling Acute Myeloid Leukemia.
Please consider supporting their fundraiser and sharing it.
Every little help matters. 🙏
https://t.co/wmKF28gqdc
அண்ணாவின் பேச்சுகளை அவரது குரலில் கேட்க வேண்டுமானால் இதோ
24 பேச்சுக்கள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. குறைந்தது 10 மணி நேரமாவது இருக்கும். எல்லாமே வெறித்தனமா தான் இருக்கும்
https://t.co/Vl3vhYJorn
சூத்திரனுக்கு அதிகாரம்
கிடைத்தால் கறந்த பாலை விட சுத்தமானவன்னு கற்பை நிரூபிச்சிட்டே இருக்கணும். இல்லாவிட்டால் புதைத்து சுமைதாங்கிக் கல் நட்டுவிடுவார்கள்.
ப���காரில் லல்லு ஆட்சியை, உபியில் மாயாவதி ஆட்சியை எல்லாம் Jungle Raj என்பார்கள்; இப்ப சரியாகிடுச்சா என்றால் இல்லை. அது புல்டோசர் ராஜ் ஆகியிருக்கிறது. ஆனால் ஆட்சி செய்வது யார், யாருடைய பிரதிநிதி என்பதைப் பொறுத்துதான் எதிர்வினைகள் தொடங்கி எத���தனை காலம் நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது வரை தீர்மானிக்கப்படும்.
இங்கேயும் கூட திமுகவின் ஆட்சியை முந்தைய பத்தாண்டுகால அதிமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு எந்த ஊடகவியலாளனாவது, சமூக செயற்பாட்டாளனாவது கருத்து தெரிவிக்கிறானா கவனியுங்கள்?!
இதுதான் திராவிடமாடலாம்பானுக.. அதனுடைய பொருள் என்ன!? திமுக என்கிற கட்சியின் லட்சியக் கனவான சமத்துவ சமூகம் தான் திமுகவுக்கான அளவுகோலாக வைக்க���்படுகிறது. அந்த நுட்பத்தின் பின்னால் அதிமுக ஆட்சியின் லட்சணக்கூந்தல் அழகாக மூடி மறைக்கப்படும்.
இதான் உண்மை. வெளிநாடுகளில் போன ஜெனரேஷன் கஷ்டப்பட்டு ஏற்படுத்திய கம்யூனிட்டியை கடந்த 10 வருடங்களில் வெளிநாட்டிற்கு செல்கிறவர்கள் ஈஸியா அறுவடை செய்கிறார்கள். இந்தியாவில் கிடைப்பது எல்லாமே வெளிநாடுகளில் இவர்களுக்கு எந்தவித போராட்டமும் இன்றி கிடைக்கிறது. அதுவுமல்லா��ல் சுத்தமான
அறமும் தர்மமும் ஒன்றல்ல; அறம் என்பது தமிழ் மொழிக்கே உரியது. திருக்குறளின் உதாரணத்துடன் அதை விளக்கிய, தமிழ் மீது காதலும் ஆளுமையும் கொண்ட சகோதரிக்கு என் வாழ்த்துகள்! #தமிழ்#அறம்#திருக்குறள்
மூனு பங்கு குடிக்க கூட தகுதி இல்லாத தண்ணியும் ஒருபங்கு நிலமும் இருக்க இந்த உலகம் எல்லா உயிருக்குமானது தான். ஆனா இப்ப இருக்க உலகத்தை உருவாக்குனது மனுஷன் தான்.இங்க வாழ்ற அத்தனை உரி��ையும் மனுஷனுக்கு மட்டும் தான் உண்டு. ஒரு சுனாமியோ பூகம்பமோ காட்டுத்தீயோ வந்தா ஒரு ஆயிரம் நாய்கள் சேர்ந்து தீயை அணைக்காது ,நூறு யானைகள் சேர்ந்து இடிபாடுகளுக்குள்ள சிக்கி இருக்கவங்களை காப்பாத்தாது.பத்து குதிரைகள் சேர்ந்து அடிபட்டவங்களை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டி போய் வைக்காது.அவங்களுக்கு ஒரு ஆபத்து வருதுனா அதுல இருந்து தப்பிச்சு பாதுகாப்பான இடத்துக்கு போய் தன்னை மட்டுமே காப்பாத்திக்க தெரியும்,திரும்ப அந்த இடத்துக்கு கூட போகனும்னு நினைக்காது
மனுஷன் அப்புடி இல்ல,அவனுக்கு வாழ்ற இடத்து மேல் அளவிடமுடியாத ஈர்ப்பு இருக்கும்.எந்த ஒரு பேரழிவு நிகழ்ந்தாலும் திரும்ப அது நிகழும்னு தெரிஞ்சாலும் தான் வாழ்ற இடத்தை மறு நிர்மாண்யம் செய்யாம ஓயமாட்டான்.அவ்வளவு உணர்வும் உரிமையுமா வாழ்ற இடத்தை பத்துநாய் சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்யுதுனா அதை தான் அப்புற���டுத்தனுமே தவிர மனுசன் எந்த வகைலையும் அதோட சமரசம் பண்ணிக்க தேவையில்லை.
ஒரு நாய் ஆறுமாசத்துக்கு ஒருதடவை குற���ஞ்சது மூனுகுட்டி போடும்.தாய்மையோட பால்குடுக்கும்,பாதுகாக்கும்,அரவணைக்கும். ஒரு நாய்க்குட்டி ரோட்ல அடிபட்டு இறந்தாலோ யாராவது வளர்க்குறதுக்காக எடுத்துட்டு போனாலோ அந்த ஒருநாள் தேடிட்டு சகஜமாகிரும்.அடுத்த ஆறு மாசத்துல அது குட்டி போடுறப்ப அதுக்கு முன்னாடி போட்ட ஒரு குட்டி கூட அது கிட்ட இருக்காது.ஆனா அதை பத்தின எந்த சிந்தனையும் நாய்க்கும் இருக்காது.அதோட ஆயுள் முழுக்க இந்த சைக்கிள் நடந்துட்டே இருக்கும்
ஆனா ஒரு மனுஷன் தன்னோட மொத்த வாழ்க்கையையும் ஒரு குழந்தைய வளர்க்கவே அர்பணிக்குறான்.ரெண்டு இட்லிக்கு மேல சாப்பிட்டா எதுக்களிச்சுட்டே வர்ற மனுசன் எதுக்கு 12மணி நேரம் தன் சக்தியை மீறி உழைக்கனும்.அவங்க மனசு முழுக்க நம்ம குழந்தைகளை நல்லபடியா வாழ வைக்கனும்ங்குற எண்ணம் மட்டும் தான் ஓடிட்டு இருக்கும்.அந்த அழகான கனவு சிலரோட அல்பதனமான அஜாக்கிரதையான ஜீவகார���ண்யத்தால சிதையிறதை என்னைக்குமே ஏத்துக்க முடியாது. எப்பவோ நாலு வயசுல இறந்துபோன குழந்தையோட 30ம் வருட நினைவுநாள்னு தினசரி பத்திரிக்கைல விளம்பரம் வர்றதை நாம பாத்துட்டே தான் இருக்கோம்.மனிதர்கள் ஒரு குழந்தைக்கு தன் வாழ்க்கைல குடுக்குற இடத்தை இன்னொரு குழந்தைய வைச்சு கூட நிறைக்க முடியாது,குழந்தைய இழந்துட்டா கடைசி வரைக்கும் அந்த இடம் அவங்க வாழ்க்கைல காலியா தான் இருக்கும். அதனால நாயையும் குழந்தைகளையும் ஒன்னா ஒப்பிடுறதே மிகப்பெரிய அபத்தம் .
தெருநாய்களால குழந்தைகளை பத்து வீடு தள்ளி இருக்க டியூசனுக்கு கூட தனியா விட முடியல,அவங்களை பாத்துக்க ஒருத்தர் கூடவே இருக்க வேண்டி இருக்கு .அதனால ஒரு குடும்பத்தோட ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கபடுது.பக்கத்து மளிகை கடைக்கு கூட தனியா போய்ட்டு வரமுடியாத சூழல்ல குழந்தைங்க பெற்றோரை மட்டுமே சார்ந்து 100% பொது சமூகத்துல இருந்து விலகி வீட்டு செடியாவே வளர்றாங்க.
இந்த ல��்சரி உலகம் மனிதர்களால் உருவானது ,மனிதர்களுக்காக உருவானது .அதுல மனுசனுக்கு வாழ்றதுக்கு 100சதவீத உரிமை இருக்கு. அவனோட பாதைல நாய்,பூனை,எலி டைனோசர் இப்புடி எது வந்தாலும் அதை பாதைய விட்டு அப்புறபடுத்திட்டு தன் பயணத்தை தொடருவான்...