எப்பேர் பட்ட மாமனிதன் , அவரு கால் தூசிக்கு வருவீர்களா ? இன்னைக்கி உக்கார்ந்துக்கிட்டு இப்படி சுதந்திரமா நக்கலடிக்க முடியுதுன்னா அன்னைக்கு அவர்கள் பட்ட அவமானங்களும் கஷ்டங்களும் காரணம் , கடும் கண்டனங்கள்
வன்னியர் என்பது சமூகமே இல்லைனு கவுண்டர் சொல்லக்கூடாது , அதை வன்னியர்கள் சொல்லட்டும் . அதாவது முருகன் வன்னிய ராயன் , வன்னிய அரசன் என்பது உனக்கு உறுத்துது , அதனால வன்னியர் சமூகமே இல்லைன்னு சொல்ற . இங்க தான் நீங்க வருவீங்கன்னு எங்களுக்குத்தெரியுமே
திமுக போட்ட பிச்சை தவெக ஆட்சி
-திருமாவளவன்
விஜய் க்கு செருப்படி கேள்வி
ஜோசப் விஜய் அவர்களே...
திமுக கூட்டணி தயவால் தான் உங்கள் ஆட்சி...
மக்கள் உங்களுக்கு பெரும்பாண்மை கொடுக்கவில்லை
அவ்வளவு ரோசம் இருந்தால் காங்கிரஸ் விசிக சிபிஐ சிபிம் IUML வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சில வேளாளார்கள், வைசியர் என்ற நிலையை கோரியபோது, ஆறுமுக நாவலர், வேளாளார்கள் தம்மை “சத்-சூத்திரர்” என்று கூறிக் கொள்ளலாம் என்று ஆலோசனை கொடுத்தார். கோவில்களும், பூஜாரிகளும் வெள்ளாளர்களை நம்பி இருந்ததால், அவர்களை உயர்த்தி “சத்-சூத்திரர்கள்” ஆக்கினர்.