World's biggest missed call party - who received more than 50 lakhs missed call in TN but received only 1417 votes which is less than 2373 Nota votes, Hope they can digest Uttapam with TN toppings. #RKNagarElectionResult
சுத்தி முத்தி பார்த்துட்டு தன் தாயை பார்த்து தாவுவதும்,
தாய் கலங்கி கண்ணீர்
வடிப்பதுவும், மருத்துவர் அடுத்த தன் கடமையை செய்வதும்... காவியம்! https://t.co/8fATiDti9L
ஒரு நல்ல செய்தி. இ���ி தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலம் & தமிழ் மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு. அரசுக்கு நன்றியும், பாராட்டும். இந்தக் காலத்தில் போராடாமல் எதுவும் கிடைக்காது. நெடுஞ்சாலை மைல்கற்களில் தமிழுக்காக குரல் அத்தனைப் பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 🙏