விஜய் அண்ணன் வாய தொறந்து உங்க personal விஷயங்கள் பேச ஆரம்பிச்சா நீங்க என்ன ஆவீங்க ?
20 வருஷம் கூட பழகி இருக்கார் ! உங்க ஜாதகமே அவருக்கு தெரியும் !
தனிப்பட்ட தாக்குதல் கேவலம் உதய் னா !
அவரை கை காட்டுற அளவுக்கு நீங்க சரியான்னு உங்க மனசாட்சியை கேட்டுக்கோங்க !
@saikirankannan ஐயா sexual abuseன்னு சம்பந்தப்பட்ட யார் முன் வந்து பேசினா? Metooல சம்பந்தப்பட்ட பெண்கள் முன் வந்து தங்களுக்கு நடந்ததை சொன்னாங்க. Sexual abuse msg வந்ததுன்னு சம்பந்தப்பட்ட நபர் முன் வந்தா கட்டாயம் கூட நிப்போம். திமுக மீடியாக்கள் பேசுறதை எல்லாம் நான் நம்ப மாட்டேன்.
உன்னுடைய தொண்டனா எனக்கு ஒரு வேண்டுகோள் @TVKVijayHQ
உன்னுடைய முகத்துக்காக ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த நெறைய MLA க்கள் அவங்க அவங்க தொகுதில எந்த வேலையும் செய்ற மாதிரி தெரில
இத நான் ஏன் உங்க கிட்ட சொல்றேன் aa எங்க தொகுதி லையே எந்த வேலையும் நடக்கல
1/3
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have.
It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more.
You've given Indian cricket your very best, and it's been wonderful to have shared this journey with you. Well played, MS!
திரு @Gobinath_C அவர்களே எழுத்தாளர்கள் Vs போலி புத்தகங்கள்,
பத்திரிக்கை சுதந்திரம் Vs அரசியல் கட்சிகள்
இதை பற்றி உங்களால் (ஆட்களை செட் செய்து வைத்தாவது) விவாதம் செய்வீர்களா?
@vijaytelevision
So what I suspected proved right by inquiry !! . Kallakurichi MLA Arul Vignesh is innocent. No such messages was sent to District collector! Will @KanimozhiDMK and DMK apologize for slandering a first time MLA from an economically backward and oppressed background! Shame! Shame!
I’m not in TVk. Nor do I work for anybody. But all my life I have always stood by what I believe is right. In the Kallakurichi issue. I firmly believe the mla is the victim. He is being cornered by all as vested interests don’t want him to grow in the district.
I ve done my homework. And I’m saying firmly , the mla DID NOT SEND any message to the collector. It’s a fake news narrative being funded and spread by DMK vasantham Karthikeyan.
Kallakurichi MLA is supposedly ready to hand over his phone for any kind of forensic investigation. No such messages were apparently sent by him to the collector. It is a clear case of planned targeting of the mla who hails from an economically and socially deprived section of the society. The onus of the society is to stand by the real victim. Not some random empty claim being circulated using calculated political manoeuvring and the power of the IT wing mafia funded by dmk mla vasantham Karthikeyan.
Stand by the truth. Stand by the real victim.
பல வருடங்களாகத் தளபதியைப் பின்தொடர்ந்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன்…
அவர் கோபம் கொண்டால், இன்று ஆடிக்கொண்டிருப்பவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது!
அவர் அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைத்துவிடாதீர்கள். அவருடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!
கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்படியொரு தலைவன் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், நாம் பல காலம் தவமிருந்திருக்க வேண்டும்.
தலைவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருங்கள். அவருடைய பொறுமையைச் சோதித்துப் பார்க்காதீர்கள்!