3 Premier League titles, the Invincibles & 7 FA Cups. A legacy written in gold.
Happy birthday to the man who changed English football forever, Arsène Wenger! 🫡
இதெல்லாம் எந்த உலகம் .. அப்படி என்ன காட்டுவாளுங்க .. அதுவும் ஆடி ஆஃபர் எல்லாம் .. யாரு தான்டா நீங்க .. எவ்வளவுடா காசு வச்சிருக்கிங்க ..
தினத்துக்கும் பூ வித்தாலும் டீ செலவுக்கு கூட சமாளிக்க முடியலை ..
They robbed Austria, they robbed Jordan, they robbed Cape Verde, they robbed Egypt, they robbed Switzerland, they robbed England, they tried to rob Spain too but God had a different plan
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை விற்பனையாளர் லலிதாஸின் உரிமையாளர் மகனுக்கும், மற்றொரு பிரபல நகைக்கடை உரிமையாளரான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் மகளுக்கும் இடையிலான நிச்சயதார்த்த விருந்தை வீடியோ காட்டுகிறது. *
* தங்கப் பூசப்பட்ட தட்டில் தங்கக் கிண்ணம் மற்றும் தங்கக் கரண்டியால் உணவு பரிமாறப்பட்டது, விருந்தினர்கள் உட்கார்ந்து கொள்ள இருக்கைகள் வெள்ளியால் செய்யப்பட்டன. ஒரு தட்டு உணவுக்கான விலை ரூ .12,000.
மக்களிடம் உடல் நோகாது கொள்ளையடித்த அல்லது சூறையாடிய பாவப்பட்ட பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டு கொட்டப்படுகிறது...
ச்சே..எவ்வளவு நாளாச்சு
இதுபோல ஒரு உடற்பயிற்சி வீடியோவை கண்டு..
மே 4 க்கு அப்புறம்
#சபரீசன்வேதமூர்த்தி இது போன்ற எந்த ஒரு உடற்பயிற்சி வீடியோவையும் தனது பென் மாஃபியா மூலம் சமூக ஊடகங்களில் பதிவிடவில்லையே ஏன் ❓ என மக்கள் கேள்வி ❓
கொள்கை குன்று... சொந்த கட்சி தலைவர் இறந்துட்டா கட்சிய கைபற்றுவேன்னு சொல்றவன்.... அடுத்த தலைமுறை தலைவரை மூளை இல்லாதவன்னு சொல்றவன் அடுத்தவங்கள விமர்சிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கு