Awesome movie @karthiksubbaraj bro.
We just watched in @netflix
I felt bad today that I missed #Dorothy movie in the theatre, just because of the bad portrayal on initial release days.
Congrats to the team 👏👏
#DorothyOnNetflix
எங்கள் தெருவில் மரக்கிளைகள் மின்சார வயர்களின் மீது சாய்ந்து கொண்டிருக்கின்றன.
இதனால் மின்கம்பிகள் உரசி காற்று, மழையின்போது தீப்பொறிகள் ஏற்படுகின்றன
காமராஜ் நகர் 8வது தெரு
புத்தகரம்
பகுதி 6 வார்டு 32
மாதவரம்
@chennaicorp@TANGEDCO_Offcl@CMOTamilnadu#PublicSafety#MonsoonSafety
@chennaicorp@TANGEDCO_Offcl@CMOTamilnadu தயவுசெய்து உடனடியாக ஆய்வு செய்து, மின்வாரியத்தின் பாதுகாப்பு வழிமுறைகளின்படி ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும். விபத்து ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம்!
@chennaicorp@TANGEDCO_Offcl@CMOTamilnadu வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே இத்தகைய ஆபத்தான நிலை உள்ளது. மழைக்காலத்தில் மின்கசிவு, மின்தடை அல்லது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.