Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
#RanveerSingh In Recent Event
- I visited #Atlee on the set of his current film, where my wife was shooting.
- Trust me, he’s creating something never seen before in Indian cinema. Big applause for the man!
#AlluArjun#DeepikaPadukone#AA22xA6
அரசியலில் விஜய் புலியா இல்லையா தெரில சில அரசியல் கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரச்சிட்டார் என்பது உண்மை - TR 🔥
இந்த Felix தான் சொல்லுவார் TR யை பேச்சாளராக பயன்படுத்துங்க என்று @TVKVijayHQ 👍
#ThalapathyVijay garu gave 20 days each month for 6 months and fixed a total of 120 days for the film.
If every hero follows this, it’s a golden opportunity for producers.
– Producer Dil Raju
ஈழத்தில் இருந்து இந்த பாட்டை பாடும் போதும், அதை கேட்கும் போதும் அதில் உள்ள உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது.
“என் தலைவன் வழி நடந்து” இந்த வரி வரும் போது வரும் அந்த சத்தம் 💛❤️
உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள் போற்றுதும்!
மாவீரம் போற்றுதும்!