தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று இரண்டு நாளைக்கு முன் பேட்டி கொடுத்த சங்கி அமைச்சர் நிர்மல் குமார், தன் கையாலாகாத்தனத்தை மறைக்க பஞ்சாபில் நிலவும் மின்வெட்டை இன்று துணைக்கு அழைக்கிறார்.
24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரத்தை அனுபவித்து வந்த மக்கள் விசில் ஊதி 8 மணி நேர வெற்றி மின்வெட்டுத் திட்டத்தை அனுபவிக்கின்றனர்!
தவெக-வில் பெண்களுக்கு எப்படி பதவி கிடைத்தது?
விஜயை பார்த்த பெண்கள் எப்படி அதை சாதித்தனர்?
அதற்காக அவர்கள் கொடுத்த விலை என்ன?
எதை இழந்து இந்த வரங்களை பெற்றனர்?
ஒரு பல்கலைக்கழகத்துக்கு உள்ளே உள்ள மாணவர்கள் 3 பேர் தொற்று நோயால் இறப்பது என்பதெல்லாம் ,
மிக பெரிய "Total Public health Administrative Failure" .,
"Dengue கொசு"வை கூட ஒழித்து , இந்த நோயை கூட கட்டுபடுத்தி, மாணவர்களையும் , மக்களையும் காப்பாற்ற முடியாத ஒரு கும்பல் தான் , ஊழலை ஒழித்து , லஞ்சம் ஒழித்து,
மாநிலத்தை முதல் மாநிலமாக மாற்ற போகுது .,
நம்புங்க ??😩
அமைச்சர் வன்னி அரசு பொய் சொல்கிறார்.
இரண்டு மாதத்திற்கு முன்பு 12 லட்சம் நிதி உதவி இவரோ தவெக அரசோ இந்த மாணவருக்கு கொடுக்கவே வில்லை.
மாறாக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மாணவனுக்கு இரண்டாம் ஆண்டுக்கான ₹12 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
Tution Fee ரூபாய் 5,56,937 அனுப்பப்பட்ட தேதி
26.03.2026.
Living expenses ரூபாய் 6,65,160 அனுப்பப்பட்ட தேதி
07.05.2026.
மூன்று நாள் கழித்து 10.05.2026 தான் விஜய் முதலைச்சராகிறார்.
தோழர் வன்னி அரசு, 22.05.2026 தான் அமைச்சராகிறார்.
(அதாவது பணம் போட்ட 15 நாள் கழித்து)
அமைச்சர் வன்னி அரசு இதற்கு முன்பு வெளியிட்ட ஆவணத்தையே ஆதாரமாக இணைத்துள்ளேன்.
முதல் வரிசையில உக்காந்திருக்கது martin மருமகளும் மகனும்
இரண்டாவது வரிசையில உக்காந்திருக்கது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
ஓரமா நிக்கிறாங்கள்ல.. அது தான் மீனாட்சியம்மன் கோவிலோட அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன்… யாருனு தெரியுதா?
முன்னாள் madras presidencyஓட முதல்வர் பிடி ராஜனோட மருமகள்… முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் பழனிவேல் ராஜனோட மனைவி… முன்னாள் நிதியமைச்சர் ptrஓட அம்மா..
இந்த legacyஅ விட்ருவோம்.. வயசு.,அனுபவம்னு ஒண்ணு இருக்கு.. அத கூட பாக்காம இப்படி அதிகார போதையில இருக்கானுக
ஆனா ஒண்ணுடா… ஜெ.கூட இந்த ஆட்டம் ஆடல..🤧
யாரை உட்கார வைக்க வேண்டும்? யாரை நிற்க வைக்க வேண்டுமென்ற அடிப்படி அறிவற்ற
மானங்கெட்ட தவெக அரசே!
மதுரை காமராஜர் பல்கழைக் கழகத்திற்கு பல நூறு ஏக்கர் நிலம்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு பல நூறு ஏக்கர் நிலம்
மதுரை ரிசர்வ் லைன் முழுவதுமாக காவலர்ஸகுடியிருப்பிற்காக பல நூறு ஏக்கர் நிலம்
என தங்களது சொத்துக்களை மக்களின் வாழ்க்கைக்காக அற்பணித்த பண்பாளர் ஐயா PTR அவர்களின் மனைவி திருமதி. ருக்மணி அம்மா அவர்கள் நின்றிருக்கிறார் ஊரை அடித்து உலையில் போடும் லாட்டரி மார்ட்டினின் மகன் உக்கார வைக்கப்பட்டிருக்கிறான்
த்தா நாசமா போய்ருவீங்கடா
ரீல் அந்து போச்சு அமைச்சரே !
வாடகை கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் விஜய் என்று சொல்லியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன்.
அவருடைய தேர்தல் affidavit இல் தனது சொத்து மதிப்பு 2 கோடி என்றும் , 23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார்.
1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார்.
50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார்.
விருகம்பாக்கத்தில் சொந்த வீடு
உங்க கதைக்கு ஒரு அளவே இல்லையா ?
இந்த தற்குறி மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது , இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்து வெள்ளையாக இருந்தால் பால்னு நினைச்சிட்டாங்க அது பால்டாயில்னு தெரியவேயில்லை கடைசிவரை , விஜய்க்கு பதவி பணம் மாஃபியா கும்பலுக்கு.
இவ்வளவு நாளா
என் நண்பர்கள் தான் வாடகையே கட்டுறாங்கன்னு
ஒரு நாய் இல்ல ஒரு ஆடு
சொல்லி சொல்லி உன் ஊம்பிட்டு போயிடுச்சு
இப்போ
பொய் சொல்றதுல
மோடியை தூக்கி சாப்பிட்டிடுவானுங்க போல இருக்கே.......
ஏன்டா டேய்
அங்கிள்
(மாமான்னு சொல்லலாமா )
இதெல்லாம் கேட்க மாட்டியாடா