தமிழின் மானத்துக்காக தன்மானம் மிக்க தமிழன் தனியாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, பெயரிலேயே தமிழை வைத்திருப்பவரும், தமிழறிஞரின் மகளுமான தமிழிசை செளந்தரராஜன் தமிழனை மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா?
உலகறிந்த உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ?
- ஆ.அருணாச்சலம். M.A.,B.L
பொதுச் செயலாளர், மக்கள் நீதி மய்யம்.
@ikamalhaasan@Arunachalam_Adv
#Kamalhaasan
#MakkalNeedhiMaiam
#WeStandWithKamalHaasan
@DrTamilisai4BJP madam... Need one answer... What's ur stand... Is tamil is mother or kannada or not... Yes or no sollunga... And now sonna engaluku school solli kudutha tamil nadu government Mela case poodunga...
🔸புல்வாமா தாக்குதல் நடந்த போது இங்கு இருக்கின்ற பைத்தியங்கள் இந்தியா மீது பலியை போட்டனர்,
இப்போது பாக்கிஸ்தானே சொல்லி இருக்கு, "புல்வாமா தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் இராணுவம்" என்று. இப்ப வாயில் என்ன கொளக்கட்டையா வச்சு இருக்கீங்க???
🔸இராணுவத்தில் இருப்பவர்கள் தூங்காமல் எல்லையை பாதுகாத்து நம்மை எல்லாம் நிம்மதியாக இங்க தூங்க வைக்கின்றார்கள்,
ஆனால் இங்கு இருக்கின்ற ஈ*ன பிறவிகள் இராணுவ வீரர்கள் பற்றியும் இந்தியாவை பற்றியும் கிண்டல் செய்கின்றீர்களே, நீங்க எல்லாம் மனுஷனுங்களா டா???😤
உனக்கும் தான் இந்த செருப்படி @Saattaidurai 🤡
#IndiaPakistanWar | #ceasefire
Intha time la india army and government decisions pakkama nikkama thappa pessara athana perrum thesa virotha sattathila kaithu seiyannum... Democracy endrathu un sugathiram and un urimaiyee ah thavira... En nattai thavaraga sitharikka illa..
Need to take severe action against people who ever may talk against India and even slightly support the terrorist attack... kill and bury them... No more rights to live in India who support terrorism... Let's check who supports these kinds of incidents...