சக மனிதன் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுவதே சாதனை என்கிறார்கள் கேடுகெட்ட மனநோயாளிகள். இத்தனை முறை மத்திய அமைச்சரான பின்னும் ஆ.ராசாவின் சாதி தான் இவர்கள் மண்டைக்குள் இருக்கிறது.
கொஞ்சம் யோசித்தால் திராவிட இயக்கம் எப்படி சாதியை விடாமல் வைத்திருக்கிறது என்றும் அதனை அழித்தால் ஒழிய சாதி ஒழியாது என்பதும் புரியும்..
Did the police personnel engage in body shaming of a person who was brought to Koovathur police station for drunken driving & provoke him by calling him a 'comedy piece'? Who broke his leg? Have the police ever treated children of politicians/officers/wealthy people, who were involved in drunken altercations with them, like this? If breaking legs is a suitable punishment, why wasn't this given to all sections of people? @tnpoliceoffl
விஷ சாராயம் என தெரிந்து குடித்து இறந்தவனுக்கு பணமுடிப்பு தந்த @CMOTamilnadu
தூய்மைப் பணி செய்ய மலக்குழிக்குள் இறங்கி விஷவாயு நுகர்ந்து இறப்போருக்கு நேரில் சென்று இழப்பீடு வழங்கிய வரலாறு உண்டா?
மே மாதம் நிகழ்ந்த மலக்குழி மரணம் 4.
தீண்டாமையை, பாகுபாட்டை யார் கடைபிடிக்கிறார்கள்.
ரெட் ஜெயன்ட்,மேகனா மூவிஸ், கிளவ்ட் நைன் ,சன் பிக்சர்ஸ் இதெல்லாம் தூய தமிழ் பெயர்களா?
A For அரசியல்னு நிகழ்ச்சி நடத்துறீங்களே இதுதான் நீங்க தமிழ் வளர்க்கும் லட்சணமா?
Folks we are busy talking about Yogi using Bull dozer but showing blind eye under our nose. @chennaicorp officials joining with @tnpoliceoffl bull dozed a street vendors cart near Egmore. Why does someone destroy the goods bought from hard earned money? Please spread
தமிழ் தேசிய பெண்களின் ஆளுமை 🥰
They stand on their own. Speak with facts. Without anyone prompting or controlling.
You are inspiring many with your work Vennilla❤️💛
எங்களின் பண்பாட்டையும், உரிமையையும்,
அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது.
தமிழர் விரோத பாஜக வை தமிழகம்
ஒருபோதும் மன்னிக்காது.
@thirumaofficial@ThamizhachiTh@TheOfficialSBI
கருத்துக்கேட்பில் மக்கள் 100% எதிர்ப்பு தெரிவித்தும் மின்க��்டணத்தை உயர்த்தியிருக்கிறது திமுக அரசு. தாங்களும் இக்கட்டணத்தைதான் கட்டவேண்டும்,தங்களுக்கும் தான் பாதிப்பு என்று தெரிந்தும் திமுக அரசைக்காக்க அமைதியாக இருக்கும் ஊடகவியலாளர் தொடங்கி கம்யூனி்ஸ்ட்கள் வரை அனைவரும் பிராடுகள்.
We talk about Dalit woman panchayat leaders treated badly by uppercaste men ,here we can see Dalit woman mayor of Chennai humiliated in front of the press by TN minister KN Nehru.
@KanimozhiDMK Mam ,can you please address this?
இராமேசுவரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த தங்கை சந்திராவை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநிலக் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://t.co/GnYImad0hr
@CMOTamilnadu@mkstalin