@mukundjha@emergentlabs
I build a application https://t.co/UwhvQ1h8y5 I made the application live now the application is not generating pdf it's is failing.. I couldn't able to find support aswell.. 🥲🥲
தெரு நாய்க்கு குரல் கொடுக்கும் ராஸ்கல்கள் எவனாது இதுக்கு பதில் சொல்றான பார்.. நாய் பிடிக்கும்னா போய் 5 நாயை பிடிச்சு உன் வீட்டில் வச்சு கட்டி போட்டு வளர்த்துகோங்க , முறையா நாய் எல்லாத்துக்கும் தடுப்பூசி போடு, வெளியே கொண்டு வந்தா முறையா அதுக்கு லைசென்ஸ் வாங்கு.. அதுவும் முறையா கட்டி கூட்டு போ.. சும்மா ஒவ்வொரு தெருக்கு 10 நாய் சுற்றுகிறது அதுக்கு நீ நல்லவன் பேர் வாங்க தெருவில் சோறு போட்டு திரிய விடுவ, சென்னை பீச்சு எல்லாத்துலயும் 100 நாய் சுற்றும் அதுக்கு மொத்தமான வந்து சோத்த கொட்டி வச்சுட்டு போறானுக. இதெல்லாம் என்னடா நாய் லவ்வர்ஸ்?
இந்த நாய்கள் சேர்ந்து குழந்தைகளை கடிச்சு வச்சு , இப்படி இந்த வீடியோவில் இருக்கும் குழந்தைக்கு நடந்தது போல் நடந்தா மட்டும் வாய திறக்க மாட்டானுக, குழந்தையை பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும்?
டாஸ்மாக் அரசு வருமானத்தில் 40 சதவீதம் கள்ளசந்தையான திமுக கைகளில் செல்கிறது..15 ரூ சரக்கை நைட்சேல்ஸ் என்ற பெயரில் 180 ரூ கள்ள சந்தையில் விற்கும் அவலம்.. #GetOutStalin
வெளிய வர்றது கூட அவனுக கவலை இல்லை சிருசுக்கு தெரியாம பெருசுக்கும் பெருசுக்கு தெரியாம சிருசுக்கும் இது 2க்கும் தெரியாம இளசுக்கும் வாங்கின வீடு சொத்து எல்லாம் தெரிஞ்சா குடும்பம் பிரச்சினை வரும்னு தான் பயப்படுறானுகளாம். #GetOutStalin
சர்க்காரியா கமிஷன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு வயது நாற்பதைக் கடந்துவிட்டது. ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் பிரசார மேடைகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. #GetOutStalin
திமுக ஊழல் செய்திருக்கிறது. , ஆனால் அவை விஞ்ஞானபூர்வமாக நடந்திருப்பதால் அவற்றை நிரூபிக்கச் சாட்சிகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை ” எனப் பதிவு செய்தவர் சர்க்காரியா. #GetOutStalin
மேகலா பிக்சர்ஸ் ஊழல், அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல், டிராக்டர் ஊழல், திருவாரூர் வீட்டு ஊழல், ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல், சமயநல்லூர் மின்திட்ட ஊழல், , சர்க்கரை ஆலை ஊழல் என 28 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தவர் சர்க்காரியா. #GetOutStalin