What the F****** ...... 😱😱😱
Red Pix shares Times of India report from eye witnesses who attended the Karur campaign.
இது உண்மையா!!!?
நிச்சயமாக CBI விசாரணை வேண்டும்.
இவர் கரூர் மாநகரம் 28வது வார்டு பூத் எண் 112 திமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்
இவர் மனைவி நகர பொறுப்பில் இருக்காங்க
செட்டிங் செல்லப்பாக்கள் நீதிபதி வரைக்கும் போய் விசாரணையை குழப்பி விடுறாங்க
இதெல்லாம் தான் சந்தேகத்தை உருவாக்குது
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.