இன்று @FordIndia செய்த வேலையை நாளை வேறொரு நிறுவனம் செய்ய ரொம்ப காலாம் ஆகாது..
அனைத்து தொழிலாளிகளும் ஒன்றினைந்து செயல்பட இனியேனும் முயற்சிப்போம்..
ஆதிக்கத்திடம் உள்ள ஒற்றுமை நம்மிடமும் தேவை..
#savechennaifordemployees#JobisOurDemand
Retain all 2700 employees and save their livelihood as Henry Ford says
"You can take my factories,burn up my buildings,but give my ppl & I'll build the business right back again"
#savechennaifordemployees#JobisOurDemand@FordIndia@Ford
வியர்வையும் கண்ணீரும் வீதியில் கிடக்கிறது,
நிர்வாகமும் ,அரசும் நீதியை எப்போது தரும்.
இந்த உழைப்பின் குரல்கள் உயிருள்ளவரை ஓயாது
#savechennaifordemployees#JobisOurDemand
10 வருடத்தில் 2 பில்லி��ன் டாலர்கள் இழப்பு
- ஃபோர்டு இந்திய நிர்வாகம்
ஜூன் 2022ல் 3.7 பில்லியன் டாலர்கள் முதலீடு
- ஃபோர்டு அமெரிக்க நிர்வாகம்...
#savechennaifordemployees
#JobisOurDemand
இன்று @FordIndia செய்த வேலையை நாளை வேறொரு நிறுவனம் செய்ய ரொம்ப காலாம் ஆகாது..
அனைத்து தொழிலாளிகளும் ஒன்றினைந்து செயல்பட இனியேனும் முயற்சிப்போம்..
ஆதிக்கத்திடம் உள்ள ஒற்றுமை நம்மிடமும் தேவை..
#savechennaifordemployees#JobisOurDemand
லாபம் இருந்தவரை இலங்கையில் இருந்த ராஜபக்சா.. நட்டம் வரும்போது நாட்டைவிட்டு கிளம்பிவிட்டான்..
@Ford@FordIndia நீங்களும் எங்களை தெருவில்விட்டு செல்வீர்கள் என்றால் உங்களுக்கும் ராஜபக்சாக்கும் என்ன வேறுபாடு உள்ளது..??
#savechennaifordemployees#JobisOurDemand
Once upon
The most important asset is our people
- Ford
Now
Ford is going to kick out their 2700 workers at the end of June 2022.
#savechennaifordemployees#JobisOurDemand