அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்த போதே விசிக சாயம் வெளுத்து விட்டது. திமுக இல்லைனா அது என்னைக்கோ பூவையார் குரூப் மாதிரி பத்தோடு பதினொன்று தான்.
போலவே கம்மி நாட்டிகளை பற்றி கவலைப்பட வேண்டாம். திரிபுரா & மேற்கு வங்காள கம்மி ரேட்டுகள் ஏற்கனவே தங்கள் இலக்கை அடைந்து விட்டார்கள்
சுறா படத்தையே சூப்பர் ஹிட் என்று வாதாடக்கூடியவர்கள்...
ஆதி படத்துக்கு ஆஸ்கர் விருது கேட்டவர்கள்... 😂
கூட்டிக்கொண்டு வந்து உட்கார வைத்து அசிங்கப்படுத்தினால், அடுத்த தடவை வர மாட்டாங்கப்பா! 🤭
மேயர் பிரியாவையும் களத்தில் இறக்கி இருப்பது மகிழ்ச்சி. கலைஞர் உதவித்தொகை, ஸ்டாலின் பஸ் மட்டும் போதாது.. MLA வேட்பாளர்களின் 50% பெண்களுக்கு ஒதுக்கினால் தான் TVK பக்கம் போன பெண்களை திமுக நோக்கி கொண்டு வர முடியும்
தற்குறி பாய்களுக்கு ஒரு எழவும் ஒன்னும் புரியாது. இந்த சட்டம் அந்த இஸ்லாமியர்களுக்கு எத்தனை பாதிப்புகளைத் தரும் அப்படிங்கறது ஒன்னும் புரியாது.
தவெகவுக்கு ஓட்டு போட்ட அத்தனை முஸ்லீம்களும் தற்குறிகள்தான்.
நியமிக்கப்பட்டது தவெகவின் டெல்லி பிரதிநிதி பதவிக்கு என்றால் அது உட்கட்சி விவகாரம்தான்! ஆனால், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி பதவிக்கு ஆச்சே!
அரசுப் பொறுப்பை அடுத்த மாநிலத்தவருக்கு எடுத்துத் தரவா ஆட்சியும், அதிகாரமும்?
திருமா இதற்கான பதிலை சொல்லாமலே இருந்திருக்கலாம்!
மின் வாரியத்தில் பணி நியமனம் பெற்றவர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் 2024-25 விண்ணப்பித்து, தேர்வெழுதி, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமாகி 12.03.2026 முடிந்து விட்டது.
தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால் பணி நியமன ஆணை வழங்குவது தள்ளி போனது
ஆனால் @Ahmedshabbir20@thenewsminute@dhanyarajendran வழக்கம் போல் தவெக அரசு லஞ்சம் வாங்காமல் பணி நியமனம் செய்துள்ளதாக புளங்காகிதம் அடைகிறார்கள்
எவனும் 40 நாளில் எப்படிடா TNPSC மூலமாக எல்லாம் முடிச்சிங்க என்று கேட்க மாட்டார்கள். மாறாக இது போல பாராட்டு பத்திரம் தான் வாசிப்பார்கள்
ஊடக சொகுசு என்பது அதிமுக பின் தவெக பெறுகிறது. இப்படி ஒரு லாபியை திமுக எப்போதும் பெற்றதில்லை.!