புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாலு அண்ணா சமிக்ஞை என்று சொன்னதை இன்று காலை வரை விமர்சித்த மகான்கள் எல்லாம் மாலை இடஒதுக்கீடு பற்றி அறிவிப்பு வந்தவுடன் மகான்களாக பதிவு.
எம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை: அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பாலன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிகழும் 41-ஆவது தற்கொலையாகும். இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ��ப்புதல் அளிக்க வேண்டும்!
தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.(1/4)
#BanOnlineGambling
இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை...
ஆளுனர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில்
திருவள்ளுவர் ஆண்டு இல்லை...
தமிழ் மாதம் இல்லை...
தமிழ்நாடு இல்லை....
தமிழ்நாட்டரசின் இலச்சினை இல்லை.
இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை!
#கடலூர் மாவட்டம் ஒரு காலத்துல தமிழ்நாட்டுல மிக செழுமையான மாவட்டம். இன்னிக்கு போய்டுச்சு பாலைவனமா.
காரணம் #NLC அதுக்கு உடந்தயா இந்த அமைச்சர்கள், MLA, அதிகாரிகளும்.
Cuddalore SIPCOT, SIMA, NLC are here to damage the people of Cuddalore.
@draramadoss#PMK#AnbumaniRamadoss#DrAMR