பக்தவச்சலத்தை சூ*** அடிச்சு விட்டு ஆட்சிக்கு வந்தவர்.
அன்றைக்கு படுத்த காங்கிரஸ் இன்று வரை எந்திரிக்கவில்லை.
அன்று MLA ஆனவர் சாகும் வரை MLA பதவியை இழக்கவில்லை.
#கருப்புகண்ணாடி 🖤❤️
@teakkadai1 இவர் போலவே இந்தியா இழந்த ஒரு அரசியல்வாதி இருந்தார். இராஜீவ் காந்தி ... கணக்கில் அடங்காத தனிப்பட்ட உதவிகளை செய்தவர் .பார்த்தவுடன் what can I do for you ? என்று தான் கேட்பார் . ஒரு சாதரண passport பிரச்சனையைக் கூட அலட்சியப்படுத்த மாட்டார் . கல்வி உதவிகள் ஏராளம் .
தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!
எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்! உணர்வால் மண்ணில் வேர்விட்டிருக்கும் இயக்கம் இது!
சக்திவேல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ள @ARROffice-இடம் அறிவுறுத்தியிருக்கிறேன்.