Consider this request in humanitarian basis. செய்ய வண்ணம் மதிப்பும் அதற்கேற்ற ஊதியம் வேண்டுகிறோம். பொதி மாடு கூட அதன் சுமைக்கு தகுந்தார் போல் தீணி கிடைக்கிறது. உயிர் காக்கும் காப்பாளர்களுக்கு ஏனோ அவில் பொறி அளவு கூட மதிப்பீடு இல்லை. #RegulariseMRBNurses
#RegulariseMRBNurses
தமிழ்நாடு அரசு செவிலியர்களை மட்டும் பணி நிரந்தரம் வழங்காமல் 6ஆண்டாக கொத்தடிமை போல் நடத்துகிறது. போராடியும் அரசு செவிசாய்க்கவில்லை. பல அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் சம்பளம். செவிலியர்களுக்கு மட்டும் ஒப்பந்த ஊதியம் 14000. வெட்கக்கேடு!
முன் நின்றோம்
நாங்கள் முன் நின்றோம்...
அடைமழையில் முன் நின்றோம்
புரட்டும் புயலில் முன் நின்றோம்
வெள்ளப் பெருக்கில் முன் நின்றோம்
வினோதமான நோய்களின் முன் நின்றோம்
ஆனால் எங்கள் உரிமைகளைக் கேட்க முன்னே நிற்கும் பொழுது எங்களை பின்னே தள்ளுவது என்ன நியாயம்?#RegulariseMRBNurses
There are 17000
Staff nurses who are working in rural and remote areas, have been waiting for the confirmation for more than 6 years . They are the front runners during pandemic.
Dears pls Support to tweet. Help to trend this tag today.
#RegulariseMRBNurses