எந்த ஒரு குறிக்கோள், கோட்பாடு இல்லாத உறுப்படாத கட்சி TVK இந்த விஜயின் ரசிகர்களுக்கு முதல்ல ஓட்டு இருக்கா ?
இப்படி செந்தில் மள்ளர் பேசுறார், இவனை தான் சீமான் இப்ப கூட கூட்டிக் கொண்டு சுத்துறார், அப்புறம் விஜயை விஜய் கட்சியை திட்டுறவனை கூட கூட்டிக் கொண்டு சுத்துனா எப்படி அவர் உன் கூட்டனிக்கு வருவார் ??
@Seeman4TN
"பஸ் ஸ்டாப்ல 2 பேரு கை நீட்டுனாங்க தான.. பஸ்ஸை ஏன் நிறுத்தல..? இதே உன் பொண்டாட்டி பிள்ளைகளா இருந்தா வெயிட் பண்ண விடுவியா.?" பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரை எச்சரித்த இளைஞர்கள்..!
#Kanniyakumari | #GovtBus | #BusStop | #GovtBusDriver | #Youngsters | #PolimerNews
எத்தனை முறை சொன்னாலும் இந்த கூட்டத்திற்கு விளங்காது 🤦🏻♂️
வறுமை ஒழிப்பு திட்டம் வேறு உதவித் தொகை வேறு என்பது இது எல்லாம் சமூக உதவி இதனால் மக்கள், அன்றாடம் வாழ்கைக்கு பயன்படுத்தும் இடத்தில் இந்த பணத்தை பயன்படுத்திக்க முடியும்.
தமிழ்நாட்டில் உட்கார்ந்து புருடா விட்ட நிம்மி மாமியை அந்த மணிப்பூர் என்னாச்சின்னு செவுள்ள அறைஞ்சு நிரூபர் கேட்டவுடனே மாமியின் ரியாக்சன் பாருங்க..
மிரட்டல், எகத்தாளம், திமிர், அகங்காரம்..
இந்தம்மா தமிழகம் வரும் ஒவ்வொரு முறையும் செருப்படி வாங்குகிறது
#StandWithAnnapoorna
1- கோவையின் முகமாக தொழில் செய்து வந்த ஒருவர் நேர்மையாக மக்கள் பிரச்சனையை பொது மேடையில் கேள்வி எழுப்பினார் என்று சொல்லி தனக்கே உரிய பார்ப்பன திமிருடன் அகந்தையுடன் நடந்து கொண்டு அவரை அழைத்து மண்ணிப்பு கேட்க வைத்தது கோவைக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் மண்ணிற்குமே அவமானம்
2- மக்களில் ஒருவராக பேசியதுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய எந்த தேவையும் இல்லை ஆனால் தன்னுடைய நிர்வாகத்தை ஒரு ஹோட்டல் உரிமையாளர் கிழித்து தொங்க விட்டிருக்கிறார் அதனால் தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு திமிர் பிடித்த பாப்பாத்தி நிர்மலா சீதாராமன் அவரை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து பரப்பியது பச்சை அயோக்கியத்தனம்
3- இதற்க்காக கோவை மக்களிடம் மட்டுமல்ல தமிழ் நாட்டு மக்களிடமே கோவை எம் எல் ஏ வானதி சீனிவாசன் மற்றும் ஒன்றிய அமைச்சர் நிர்மாலா சீதாராமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அதே போல இந்த பார்ப்பன திமிரை தமிழ் நாட்டுக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழர்களாக நாம் அவரை கண்டித்து பேச வேண்டும்
#ApologiseToKovai #BJPApologiseToKovai
"அவர் கேட்ட கேள்வி நாடெங்கும் பரவிடுச்சு, அதை அதிகாரம் வந்து பணிய வைக்குது... அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவிச்சாலும் அந்த கேள்வியில் உள்ள உண்மையை சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது"... கோவை அன்னபூர்ணா ஸ்ரீநிவாசன் விவகாரம்... சீமான் விமர்சனம்...!
#Chennai | #Seeman | #NTK | #Covai | #VanathiSrinivasan | #NirmalaSitharaman | #AnnapoornaSrinivasan | #Annapurna | #PolimerNews
A shocking display of arrogance unfolded in Coimbatore when Finance Minister Nirmala Sitharaman ridiculed a local entrepreneur, Mr. Srinivasan, for voicing his concerns about the complexities of GST rates.
👉During a meeting, Mr. Srinivasan, owner of the renowned Sree Annapoorna restaurant chain, highlighted the absurdity of varying GST rates - 5% for sweets, 12% for namkeen, 0% for plain buns, and 18% for cream-filled buns. This illogical system burdens businesses and even tax officials with tedious calculations.
👉Instead of addressing these concerns, the FM mocked him on stage. But the humiliation didn't end there. Mr. Srinivasan was later forced to apologise in person, and the BJP's official handle shared the surreptitiously recorded video.
👉This blatant intimidation is an affront to the pride of Tamil Nadu and its people.
👉In a democratic society, public servants like FM are expected to listen to grievances and offer solutions, not belittle and silence those who speak up.
Shame!
இதை முதலில் நான் சொன்னபோது பலரும் சிரித்தனர்.. கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் பரப்புரையிலும் இவற்றை விரிவாகப் பேசினேன்.. இதோ இப்போது ஹோட்டல் உரிமையாளர் நிர்மலாவிடம் நேருக்கு நேர் சொல்லிவிட்டார்
அமைச்சர் என்ன யாரும் எதிர்க்க கூடாது என்ன யாரும் கேள்வி கேட்கவே கூடாது என்று சொல்லல ஆனா அமைச்சரையும் கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் ஜனநாயகம்
அது திமுகவில் எப்போதும் உண்டு ❤️🖤