கலைஞரின் விசுவாசி. தளபதியின் தொண்டன். உதயநிதி ரசிகன். கனிமொழியின் Follower./விவசாயமும் ராணுவமும் தொழில்கள் அல்ல. நம் வாழ்வாதாரம்.
RTs are not endorsements.
10.10.19 ஆனந்தவிகடன் இதழில் வாசகர்மேடையில் எனது படைப்பு (வலைபாய்ந்தது). இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான அனைத்து Followers க்கும் தகவல் தந்த @manipmp@amuduarattai அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
🔺 2500 ஆண்டுகளுக்குமுன்
ஆரியத்துக்கு எதிராகத் தோன்றியதே திருக்குறள்!
🔺 திருவள்ளுவருக்குத் தனி விழா எடுக்கும் முதலமைச்சரின் திட்டம் வரவேற்கத்தக்கது – குமரிமுனையில் கூடுவோம் வாரீர்!!
திராவிட இயக்கமும், அதன் ஆட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சியும் வெறும் அரசியல் பதவிகளையே குறி வைத்துத் தொடங்கப்பட்ட கட்சியோ, ஆட்சியோ அல்ல; மாறாக, இயக்கமாகவே இயங்கி, பகுத்தறிவு, பண்பாடு, கலை, நாகரிகத்தில் தனித்ததோர் உயர்நிலையைப் பெற்று, மக்களிடையே முளைத்து, இன்று பரந்து விரிந்துவரும் ஒரு பண்பாட்டுப் பாதுகாப்புக்கான பாசறை ஆகும்.
#திராவிடம் என்பது என்ன?
‘திராவிடம்’ என்பதை இன்று யானையை வருணித்த ‘அந்த அய்ந்து பேரின்’ பரிதாப வருணணை, கீதை போன்று புரிதல், குழப்பமாகவே சிலருக்கு இருந்து வருவதனால், அதன் மாண்பும், விழுமியமும் ஒருபோதும் மாறாது; குறையாது; குன்றாது!
உளறுபவர்களின் அரைவேக்காட்டுத்தனத்தைக் கண்டு அகிலம் – அறிவுலகம் கைகொட்டிச் சிரிக்கும்!
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ – சமத்துவம் – இது திராவிடம் – இத்திராவிடத் தத்துவத்தின் பரப்புரை மானிடப் பரப்பு முழுவதற்குமே!
ஆரியம் பிறப்பினால் பேதம் – ஹிந்து மதமும், கடவுள்களும் வேதம் தொடங்கி மனுஸ்ருமிதி, கீதை முதலியன கூறும் எல்லாமே – வருணாஸ்ரமமே மக்களை ஆளவேண்டும்; அதன் எல்லை – ஹிந்து மத எல்லை மட்டுமே!
‘அனைவருக்கும் அனைத்தும்’
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’
‘எல்லாருக்கும் எல்லாமும்‘
இந்த சமூக நீதிதான் சம வாய்ப்புதான் திராவிடம்!
இரு வேறு எதிர்மறை தத்துவங்களும், நடைமுறைகளும் ஆணும் – பெண்ணும் சம உரிமை உள்ள மானுடத்தின் ஒரே கூறுதான் – இது திராவிடம்.
பெண்கள் ‘நமோ சூத்திரர்கள்’ – மனுஸ்மிருதி, வேதம் அவர்களை சம தகுதியானவர்கள் இல்லை என்று சொல்பவை – எனவே, எந்த உரிமையும் பெறத் தகுதியற்றவர்கள் அவர்கள்.
இப்படிப் பலப் பல!
ஆரியப் பண்பாட்டை
எதிர்க்கத் தோன்றியதே #திருக்குறள்!
ஆரியப் பண்பாட்டை 2500 ஆண்டுகளுக்குமுன்பே – அது நுழைவதைக் கண்டறிந்து எச்சரிக்கும் வகையில், கண்டிக்கவே திருக்குறளை #திருவள்ளுவர் எழுதினார்.
ஆனால், எந்த மதச் சாயத்தையும் அவர் கொள்ளவே இல்லை!
வள்ளுவரின் பார்வையோ – உலக மானுடப் பார்வை!
இதனை அதிகமாக விளம்பரப்படுத்தாமலே, இருட்டில் வைக்கப்பட்டிருந்தபோது, அதற்குரிய வெளிச்சத்தைப் பாய்ச்சிய அடிநாள் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் இயக்கமுமாகும்!
திருவள்ளுவருக்குரிய பெருமை, திருக்குறளின் அருமையை சென்னையில் தனி மாநாடே 1949 இல் கூட்டி உலகத்தை ஈர்த்தது திராவிடர் கழகம்!
திருவள்ளுவருக்குத் தனி விழா எடுக்கும் ‘திராவிட மாடல்’ அரசு
திராவிடர் கழகம் – தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், நாவலர் என்ற வரிசையில் இன்று நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குமரியில் வள்ளுவருக்குத் தனி விழா எடுப்பதுபற்றி விடுத்துள்ள அறிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.
காலத்தின் தேவையறிந்த செயற்பாட்டினை அறிவிக்கும் ஒரு பண்பாட்டுப் பாதுகாப்பு ஏவுகணையாகும்!
திருவள்ளுவருக்குக் ‘காவிச் சாயம்’ பூசி, அதை ஒரு ஹிந்து மத நூல் என்று நிறுவிட ஆரியம் தனது அதிகாரச் சூழலைப் பயன்படுத்திச் செய்திட துடிக்கிறது.
அந்த நிலையில், திருக்குறள் மதங்களுக்கு அப்பாற்பட்ட – மனிதர் அனைவருக்கும் உரிய உறவும், உரிமையும் கொண்டுள்ள நூல் என்பதை உலகுக்கு உணர்த்திட நல் வாய்ப்பு!
‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அழைக்கிறார், ‘‘திக்கெட்டும் உள்ள திருக்குறள் நெறியினரே, திரண்டு வாருங்கள் – குமரிமுனையில் ஒரு புது வெள்ளம் பாயட்டும்!’’
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் எண்ணற்ற தன்மான, தமிழ் மானப் பெரும்புலவர்கள் அனைவரது உழைப்புக்கும், விளைச்சலாக பண்பாடு, மான மீட்புப் பணியாக அவ்விழா அமையட்டும்!
அனைவரும் வாரீர்!! வாரீர்!!
- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
13.11.2024
சென்னை
@CMOTamilnadu@mkstalin
இன்று (14-11-2024) புதுக்கோட்டை முன்னாள் நகரச் செயலாளர் அண்ணன் திரு.நைனா முகமது அவர்களின் புதல்வர் தம்பி N.தன்வீர் கடந்த 27-10-2024 அன்று புதிதாக துவங்கியுள்ள KTN பிளக்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினோம்.
தமிழ்நாட்டில் சிலைகளே இல்லையா?சிலைகள் வைக்கும் எல்லோரும், வீணர்களே! சிலைகள் வைப்பதே வீண்வேலை.அதில் சின்ன சிலை என்ன?பெரிய சிலை என்ன?அந்த செலவுக்கு எத்தனையோ நல்ல காரியங்கள் செய்யலாம்.தமிழகத்தில்எல்லா ஊர்களும் தன்னிறைவு (குடிநீர் சுகாதார ரோடு பஸ் வசதி பஸ் ஸ்டாண்டு etc)பெற்றுவிட்டதா?
…………தமிழில் பெயர்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அரசாணை வழங்கி……………T
Red giant நிறுவனத்துக்கு அந்த அரசாணையை வழங்கினீர்களா என நாம்தமிழர் தம்பி ஒருவன் கேட்கிறானே!!
Myself and dear friend @GargaC write to the Hindu on the important topic of "delimitation" and why it is a threat to the federalism and the idea of Indian itself. Under the existing formulation of delimitation, there is a grave risk of some ‘unsuccessful’ States becoming the ‘owners of an imperial centre’, thereby destroying ‘successful’ States"
Further it electorally rewards non performing states such as UP/Bihar/MP and on the other hand disincentivizes and penalises the top performing states such as Tamil Nadu, Kerala, WB etc.
Link to the article: https://t.co/063odxuEqT
#delimitation #federalism #SocialJustice
சென்னை ஆயுதப்படை காவலர்கள் வாகனத்தில் மது அருந்தும் இவர் யார்?, யூனிபார்ர்ம் இல்லாத இவர் வெளிப்படையாக போலீசாகணத்தில் மது அருந்துவது எப்படி?, சென்னை ஆயுதப்படை மவுண்ட் சிறப்பு உதவி ஆய்வாளர் என்று கூறுகிறார்கள் உண்மை தானா?
'உத்தமர் காந்தியை கொன்றவன் ஊதாரிப் பாப்பான்’ என்று முரசொலி ஏன் தலைப்புச் செய்தி வெளியிட்டது என்பது புரிந்தவர்களுக்கு, இந்த வீடியோவும் ஏன் வெளியிடப்பட்டது என்பதும் புரியும். இயல்பிலேயே low IQ-வாக இருக்கும் மூத்தப் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனுக்கு இது புரிய வாய்ப்பில்லை.
பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மருத்துவர்கள், யார் யார் மீதோ கோபத்தைக் காட்டுகிறார்கள். நியாயமாக அவர்கள் செருப்பால் அடிக்க வேண்டியது ஊடகங்களைதான். கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிக்கு ஆதரவாக, பொதுமக்களிடையே அவனுக்கு பரிதாபம் ஏற்படும் வண்ணம் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இத்தகைய விஷமத்தனமான வேலையை எந்தவிதமான லஜ்ஜையுமின்றி செய்யும் தந்தி டிவி உள்ளிட்டோருக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையும் தரமாட்டோம், தந்தி டிவி ஊழியர்களுக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் என்று மருத்துவர்கள் அறிவித்தால் மட்டுமே இவர்களை திருத்த முடியும்.
கொலை முயற்சி பண்ணவன் குரலா மீடியா நிக்கிறதுலாம் ஆகப்பெரும் கேவலத்தின் உச்சம். மீடியா பலர் கைல கத்திய குடுக்குற வேலைல எறங்கிருக்கானுக. அந்த சைக்கோவை விட கொடூர ஆபத்தானவர்கள் மீடியா ப்ரோக்கர்கள் தான்
TN Govt also started adding too much of miscellaneous charges ... shown ticket fare as 750 and in the payment 92.5 rupees increased per ticket, Why Accident relief fund made as mandatory for AC Bus apart from base fare separately adding AC Service Tax @tnstcbus@tnstc_setc 1/2
ஏன் இந்த ஊடக குரங்குகள் இந்தனை கேவலமாக இறங்கிவிட்டதுங்க..அப்போ ஆம்ஸ்டிராங்க் கொலைக்கு பின்னால் கூட சில நியாயங்கள் இருக்கு என்று கூறி குற்றவாளிகளை விட்டுவிடலாமா?
குழந்தைகளுக்கு தமிழில் பெயரும், தொழில் /வணிக/ சினிமா கம்பேனி நிறுவனங்களுக்கு ,
"Red giant "போல ஆங்கிலத்தில் பெயர் வையுங்கள் என தவெக அன்பர் ஒருவர் நம்மை ஓட்டுகிறான் தலைவரே!!