@priyakuttytwtz நாகரிக வளர்ச்சி நாடு கூறுகெட்டு குட்டி செவுரா போகுது... ஆணும் ஆணும் திருமணம் பண்ணிக்கிறாங்க பெண்ணும் பெண்ணும் திருமணம் பண்ணிக்கிறாங்க இதெல்லாம் எங்க போய் நிக்க போகுதோ
கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழக முதலமைச்சர் @EPSTamilNadu திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடுமையான கண்ட��ங்களை தெரிவித்து கொள்கிறேன்.
சாதி மோதல்களுக்கு வழிவகுக்கும்,பள்ளருக்கு தேவேந்திரகுல வேளாளர் பெயர் பரிந்துறையை உடணே திரும்ப பெருக.
#KMK