10:30 மணி ஆகுது இப்ப கூட கலையாம அப்படியே நிக்கிறாங்க பாருங்கய்யா!!!உண்மையான அதிமுகவின் தொண்டர்கள்.
எல்லாம் எடப்பாடியார பாக்குறதுக்காகவும் அவர் பேசுவதை கேட்பதற்காகவும் மட்டும்தான்.
தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களின்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் !.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
ஏன்யா... மா.சு சாரே உன் துறை வேலையை தவிர எல்லா வேலையும் பாக்குற...
கொஞ்சம் கூட வெட்கமே இல்லை உன் துறை பாலாகி போய் கிடக்கு
#மானங்கெட்ட_மாசு#யார்_அந்த_SIR
சோதனை யாவும் வென்ற தாய், எங்கள் சொந்தமாய் இங்கு வந்த தாய்!
மக்கள் வேதனை யாவும் தீர்த்த தாய், பகைவர்களை ஒரு கை பார்த்த தாய்!
சாதனை நூறு கண்ட தாய், வாழும் சரித்திரமாகி நின்ற தாய்!
எங்கள் தாயாகி வந்த தாய், நம் நாட்டிற்கு முன்னேற்றம் தந்த தாய்!
அம்மா அம்மா எங்கள் அம்மா அம்மா! எங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த அம்மா புரட்சித்தலைவி அம்மா!
ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு திடீரென வந்த குட்டி ஜெயலலிதாக்களை பார்த்து ஷாக் ஆகி இபிஎஸ் செய்த செயல்.. சாக்லேட் கொடுத்து உற்சாகம்
#Chennai | #Jayalalitha | #Birthday | #EPS | #Childrens
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை கூட உறுதி செய்யாத இந்த ஸ்டாலின் மாடல் அரசை விடியா ஆட்சி,நிர்வாகத் திறனற்ற ஆட்சி என்று சொல்வதை விட வேறு என்ன சொல்ல முடியும்?
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பு உணர்வுடனும் வாழ முடியா சூழ்நிலைக்கு தமிழ்நாட்டை மாற்றியது தான் @mkstalin மாடல் அரசின் சாதனையா?
#திமுகமாடல்_பெண்கள்ஜாக்கிரதை