Vibrant Rameswaram!
The city is all set for #EnMannEnMakkal_Ramnad walk with @AmitShah Ji & @annamalai_k Ji.
Annamalai Ji has boarded the stage & live stream will soon be available.
மாநிலத் தலைவர் திரு @annamalai_k அவர்கள் துவங்க உள்ள @EnMannEnMakkal பாதயாத்திரை குறித்து மாநில பொது செயலாளர் அண்ணன் @KaruppuMBJP அவர்கள் திருவாடானை கிழக்கு ஒன்றிய சக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள் இல்லத்திற்கு சென்று ஏற்பாடுகளை பற்றி கேட்டு அறிந்தார்..
ஜூலை 28ல் (என் மண், என் மக்கள்) ஆரம்பம். BJP அரசியலின் மூலம் தமிழ்நாட்டில் நடக்க போகும் பெரும் (மாற்றம்). பாஜக தலைவர் @annamalai_k அவர்களின் பாதயாத்திரை, ராமேஸ்வரத்தில் @AmitShah முன்னிலையில் ஆரம்பிக்கிறது, பாஜக சொந்தங்கள் அனைவரும் வாருங்கள், கலந்து கொள்ளுங்கள்.
#EnMannEnMakkal
ஊழல் என்றால் திமுக தமிழக மக்கள் அறிந்ததே ஊழல்வாதிகளின் கூடாரமான திமுகவின் தரங்கெட்ட ஆட்சியை எதிர்த்து இளைஞர்களின் எழுச்சி நாயகன் தலைவர் அண்ணன் @annamalai_k அவர்களின் பாதயாத்திரையில் ஊழலை எதிர்த்து கைகோர்ப்போம்...
#EnMannEnMakkal_Ramnad
ஊழல் திமுகவின் தரங்கெட்ட ஆட்சியை எதிர்த்து இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணாமலை அவர்களின் ஜூலை 28 பாதயாத்திரை இராமேஸ்வரத்திலிருந்து துவக்கம். அனைவரும் வருக வருக. #EnMannEnMakkal_Ramnad
En Mann En Makkal K.Annamalai Karuppu Muruganandham தரணி முருகேசன்