தேர்தல் வெற்றியை பார்த்து நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாம் செயல் திட்டத்தை வகுத்து ஓயாமல் உழைக்க வேண்டும்.
- பிரதமர் மோடி
#Vanakkam_Modi@annamalai_k@sanghiprince
விவசாயிகளின் யூரியாவை கள்ளத்தனமாக வாங்கி கொள்ளை அடித்து வந்த அவல நிலை நீங்கி விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா தடையில்லாமல் கிடைக்க காரணமான விவசாயிகளின் தோழன் நரேந்திர மோடி வருக வருக .
#Vanakkam_Modi