கட்சித் தொண்டர்களும், கட்சி தலைமையும், தமிழக மக்களும் @annamalai_k 2026 இல் முதல்வராக வரவேண்டும் என்று நினைப்பதால் அவர் மந்திரி பதவியை ஏற்கவில்லை,
மேலும் அவர் தமிழக பாஜகவின் தலைவராக இரண்டாவது முறையும் தொடர்வார்💪💪💪🔥🔥🔥
தமிழக பாஜக மாநில பொருளாளர் திரு @SRSekharBJP அவர்கள்🙏