#RedFort bomb blast accused were released after they were proved innocent, says DMK owned @Kalaignarnews
Their agenda seems to be to convey that “BJP arrested Muslims to portray them as terrorists”
Please check the possible @Kalaignarnews terror links. @NIA_India@AmitShah
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதோரின் கடைசி ஆயுதம் அவதூறு.
ஆனால், திமுக இணைய கொத்தடிமைகளுக்கு முதல் ஆயுதமே அவதூறு தான். அதன் செயலாளராக இருக்கக் கூடியவரிடம் தர்க்க ரீதியான பதிலை எல்லாம் எதிர்பார்க்கவும் முடியாது தான்.
முதலீடு ஊக்குவிப்பு பற்றியெல்லாம் @TRBRajaa பேசுவது நகைமுரண். பாக்ஸ்கான் துணை நிறுவனம் என்று சட்டப்பேரவையில் பச்சைப்பொய் பேசிய நீங்கள், முதலீடு பற்றிய பாடங்களை எல்லாம் கண்ணாடியைப் பார்த்து உங்களுக்கு நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். #திமுக_உருட்டுகடை_அல்வா
ஒரு நல்ல அமைச்சருக்கு தேவை Accountability. அது சுத்தமாக இல்லாமல், ஏதோ ஒரு Random Internet Fake ID போல, எதிர்க்கட்சித் தலைவர் வெள்ளை அறிக்கை கேட்டதற்கு வெள்ளைப் பேப்பரை நீட்டிய போதும் சரி, இப்போதும் சரி, தொழில்துறை மட்டுமல்ல, எந்தத் துறைக்கும் அமைச்சராகும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள்.
ஏக்கருக்கு ரூ. 30 லட்சம் திமுக அரசு கோரிய நேரத்தில், ஆந்திர அரசு 100 ஏக்கர் நிலத்தை விலையின்றி வழங்கியதால் தான் ஹ்வாசங் நிறுவனம் ஆந்திரா சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வெறும் 30 கோடி ரூபாய்க்காக, இவ்வளவு பெரிய முதலீட்டை (1720 கோடி ரூபாய் மதிப்பு), அதுவும் அறிவிக்கப்பட்ட முதலீட்டை இழப்பதா? இந்த விடியா அரசின் கமிஷன் கொள்ளைகளுக்கு நடுவில் இந்த 30 கோடி ரூபாயை தான் மிச்சம் செய்ய நினைத்தீர்களா? அல்லது, இதில் மக்களுக்கு தெரியாத ஏதேனும் கமிஷன் மாடல் அரசின் பிரச்சனையால் ஷூ நிறுவனம் விட்டுச் சென்றதா?
ஷூ நிறுவன வேலையெல்லாம் "Low Value Jobs"-ஆக தெரியும் உங்களுக்கு, அது தான் பல பேருக்கு High Value Lifeline என்பதெல்லாம் புரிய வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட பண்ணையார் Mentality உள்ள கட்சியில் தானே நீங்கள் இருக்கிறீர்கள்?
தமிழகத்திற்கு வந்த முதலீட்டை பிற மாநிலத்திற்கு தாரை வார்த்துவிட்டு, தான் செய்த தவறை உணராமல் அதிகாரத் திமிரில் திளைக்கும் நீங்கள், தமிழ்நாட்டை தலைகுனிய வைத்துவிட்டீர்கள்.
உங்களுக்கு அடுத்தவர்களை அவமானப் படுத்துவதும், அவதூறு பேசுவதும் கைவந்த கலை தான்- அதான் தமிழ்நாட்டை அவமானப் படுத்தி விட்டீர்களே!
இன்னும் 6 மாதத்தில் மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் @AIADMKOfficial அமைந்ததும், உங்கள் விடியா திமுக ஆட்சியின் உண்மையான முதலீடு என்ன என்பதை நாங்களே அறிக்கையாகத் தருகிறோம்.
Nov-16, 2025 நாளை காலை 9மணி அளவில் சேலம் ஓமலூர் அண்ணா திமுக அலுவலகத்திலும் மாலை 3மணிக்கு தர்மபுரி அண்ணா திமுக அலுவலகத்திலும் (தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்) சந்திப்போம்!
மாற்றத்திற்கான இளைஞராக இணையுங்கள்! ஒன்றிணைவோம் வென்றிடுவோம!