கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (30.08.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#TNPolice#kallakurichidistrictpolice
ஒருமுறைகூட
என் குரல் கேட்கவேண்டுமென
உனக்குத் தோன்றவில்லையா?
ஒருவன் குரல் இல்லாத
தொலைவிற்குப் போய்விடுவதென்றால்
என்னவென்று
தெரியுமா உனக்கு?
ஒரு இலைவிழும்
சத்தம்கூட கேட்காத
பிரிவு அது..💕
- மனுஷ்யபுத்திரன்
சிலுவைப் போர்கள் மத நோக்கத்துடன் தொடங்கியிருந்தாலும், அவற்றுடன் அரசியல் அதிகாரம், நிலப்பரப்பு, வர்த்தகம் போன்ற பல காரணிகளும் இணைந்திருந்தது போல, நான் இங்கு அரசியல் பேச ஐடி ஓபன் செய்து வந்தாலும் என்னுள்ளே காதல்கள், கவிதைகள், கொஞ்சல்கள், ஆராதிப்புகள் என்று பல விஷயங்கள் புதைந்திருக்கின்றன..
காமம் வாழ்க்கையின் ஒரு இயல்பான உணர்வு தான்…
ஆனா அதுக்கே அடிமை ஆகிட்டா, முதலில் போவது மன அமைதி.
அடுத்து நேரம் போகும்.
வேலை, படிப்பு, இலக்கு மேல இருந்த கவனம் போகும்.
தவறான முடிவுகளால் பணம் போகலாம்.
ஒரு கட்டத்தில் நம்மை நம்பியவர்களின் நம்பிக்கை போகும்.
உறவுகளில் இருந்த மரியாதை, அன்பு, நெருக்கம் குறைய ஆரம்பிக்கும்.
எப்போதும் அதைப் பற்றியே நினைச்சுட்டு இருந்தா, நல்ல விஷயங்களில் கிடைக்க வேண்டிய சந்தோஷமே சின்னதாகத் தோன்றும்.
அதுக்காக பொய் சொல்ல ஆரம்பிச்சா நேர்மை போகும்.
எல்லை மீற ஆரம்பிச்சா சுயமரியாதை போகும்.
கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு போனால், கடைசியில் நம்முடைய வாழ்க்கையின் கட்டுப்பாடே நம்ம கையில இருக்காது.
காமம் நம்ம வாழ்க்கையின் ஒரு பகுதியா இருக்கலாம்…
ஆனா வாழ்க்கையே காமத்தை சுற்றி ஓட ஆரம்பிச்சா, ஒருநாள் திரும்பிப் பார்க்கும்போது நமக்குப் பிடித்த பல விஷயங்களை வழியிலேயே இழந்திருக்கலாம்.
ஆசைக்கு எல்லை வைப்பது அடக்குமுறை இல்லை…
நம்மையே நாம காப்பாற்றிக்கிற கட்டுப்பாடு.
இருவரும் பிரிந்து
நெடுங்காலம் ஆகிவிட்டது.
ஆனாலும்
ஏதோ ஒரு தையல்
பிரியாமல் இருக்கிறது...
நீ ரசித்த ஒரு பாடலை
நான் கேட்கும் போதெல்லாம்
உன்னையே
முதன்முறையாகப் பார்ப்பது போல
இதயம் துடிக்கிறது..💕
- நா முத்துக்குமார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (29.08.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#TNPolice#kallakurichidistrictpolice
இருவரும் பிரிந்து
நெடுங்காலம் ஆகிவிட்டது.
ஆனாலும்
ஏதோ ஒரு தையல்
பிரியாமல் இருக்கிறது...
நீ ரசித்த ஒரு பாடலை
நான் கேட்கும் போதெல்லாம்
உன்னையே
முதன்முறையாகப் பார்ப்பது போல
இதயம் துடிக்கிறது.
-நா முத்துக்குமார்