தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
தலைமை நிலையச் செயலகம்
தமிழக வெற்றிக் கழகம்
வக்பூ சட்ட திருத்தம்?
புட்டு புட்டு வைத்த அண்ணன் ஆ. ராசா.. 🔥🔥🔥🔥
இப்படி லாம் பேச இந்தியாவுலயே எந்த கட்சிலயும் ஆள் கிடையாது...🔥
மூத்திர சந்துல நின்னு திமுக வை ஒழிப்பேன்னு பேசுற சில்லறை பசங்க கவனத்திற்கு..
@mkstalin@dmk_raja#RejectWaqfBill#திமுக
ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி உத்தரவு பெற்றிருக்கிறார்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...
இந்த செயலுக்கு அதிமுக அடிமைகள் தலைவர் ஸ்டாலின் காலில் விழுந்து கும்பிடனும்..
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையினை ரூ.50 உயர்த்தியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்த போதும், இது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும், இதன் மூலம் ஏழை, எளிய, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கக்கூடும்.
அதேபோன்று, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியபோதும், பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் உயர்வு இருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
ஏழை, எளிய, சாமானிய மக்கள் குறிப்பாக பெண்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற மிகவும் இன்றியமையாத தேவையாக இன்றைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மாறியிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு இன்றைக்கு நாம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளோம். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு,சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய வகையில் இருப்பதினால் மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை கடந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியை,இப்பொழுதாவது நிறைவேற்றி சாமானிய மக்களின் சுமையை குறைக்க முன் வரவேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!
ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.
தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலுகைகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?
ஒன்றிய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.
சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக வாரிசு அரசியல் செய்து என்று வாய் கிழிய பேசிட்டு .
பொன்னியின் செல்வன் கதையில் மதுராந்தகச் சோழருக்கு பெண் வேடமிட்டு ஊர் ஊராக சுற்றிவரும் பழுவேட்டரையர் மாதிரி ,எடப்பாடி தன் மகன் மிதுனை யார்
கண்ணிலும்படாமல் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
ஈரோட்டுகாரங்க ரொம்ப குசும்புபுடிச்சவங்க போல😂😂😂
கடைய மூடறதவிடு முதல்ல உங்க கட்சிகாரங்க குடிக்காம இருக்க என்ன பண்ணுல😂
உங்க கட்சி தலைவனே பெரிய குடிகார நாதாரி😂😂😂
பல்டியெல்லாம் அடிக்கல... விட்டு கிழிச்செடுத்துருக்காப்ல சீமானை... நான் எடிட் பண்ணது உண்மைன்றத அப்படி சொல்லியிருக்காப்ல. அதே பேட்டில அதே கருத்த (அவர் போட்டோஷாப் பண்ணது உண்மை) மறுபடியும் தெளிவா சொல்றாப்ள. https://t.co/zNxS1suZrY