உனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்! Where Stardom Meets Power. ⭐🔥 Decoding cinema, politics, AI developments & global news.
@BCCI Hope he scores some runs in upcoming matches, need to perform in decent teams. Also ask him to rotate and take single it will helps his fitness too
எளிதாகக் கையாள வேண்டிய விஷயங்களைக்கூட இப்படி மறைத்து வந்தால், எதிர்காலத்தில் இன்னொரு DMK-வாகத்தான் TVK உருவாகும். Transparency illatha governance will loose its trust from people. @CMOTamilnadu@TVKVijayHQ
BC பட்டியலில் இணைக்க..
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை SC பட்டியலில் இருந்து நீக்கி BC பட்டியலில் இணைக்க வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தேவேந்திரகுல வேளாளர் அமைப்பினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்
புதிய சமூக நிலையையோ, புதிய சலுகையையோ நாங்கள் கோரவில்லை. SC பட்டியலில் இருந்து வெளியேற்றி, வரலாற்றில் இருந்த எங்களது அசல் BC சமூக நிலையை மீட்டெடுக்க வேண்டும் - தேவேந்திர சேனா தலைவர் ஆர். சேகர்
#DevendrakulaVelalar #BCReservation #ChennaiProtest
Devendrakula Velalar | BC Demand