வெற்றி மகளிர் திட்டம் 30000 பேருக்கு 5 வெள்ளாடுகள்
தமிழ் நாட்டில் உள்ள கிராம பஞ்சாயித்துக்கள் 12,620
பேரூராட்சிகள் 490
ஒரு பஞ்சாயத்து 2 பேருக்கு ஆடு குடுக்கிறது ஒரு திட்டம்டா
என்னடா பித்தலாட்டமா இருக்கு
தமிழ்நாட்டில் திருமணம் ஆகும் பெண்களுக்கு முதலமைச்சர் அண்ணன் சீர்திட்டத்தின் மூலமாக 8 கிராம் தங்கம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்றும் இதற்காக 812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
OK let's break the numbers!!
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் திருமணங்கள் சுமார் 5.5 லட்சம் முதல் 6.5 லட்சம்.
நாம் சராசரியாக 6 லட்சம் பெண்கள் என்று எடுத்துக்கொள்வோம்.
இன்று 8 கிராம் தங்கத்தின் விலை 22 கேரட் சுமார் 1,06,000 ரூபாய்
சரி அரசு மொத்தமாக கொள்முதல் செய்கிறது என்று எடுத்துக் கொண்டால் கூட 8 கிராம் 80 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நிச்சயமாக கிடைக்காது
ஒரு பட்டுப் புடவை = சுமார் ₹5,000
ஒரு பெண்ணுக்கான மொத்த செலவு = ₹85,000
6 லட்சம் பெண்களுக்கு:
6,00,000 × ₹85,000 = ₹5,100 கோடி
அதாவது, அனைத்து திருமணமாகும் பெண்களுக்கும் 8 கிராம் தங்கமும் ஒரு பட்டுப் புடவையும் வழங்க வேண்டுமெனில், சுமார் ₹5,100 கோடி தேவைப்படும்.
ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் 812 கோடி எனவே நிச்சயமாக இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தக்கூடிய திட்டமல்ல
இன்னும் சொல்லப்போனால் ஒரு லட்சத்திற்கும் குறைவான பெண்களுக்கு தான் இந்த நிதியை வைத்து இந்த சீர்வரிசையை கொடுக்க முடியும்
ஏற்கனவே முந்தைய அரசுகள் கொடுத்த தாலிக்கு தங்கம் திட்டம் அனைத்து பெண்களுக்கும் ஆனது கிடையாது
நிறைய வரம்புகள் வரைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன
அதேபோல புதிய அரசும் யார் யார் இந்த திட்டத்தில் பல அடைவார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் இல்லை என்றால் மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் தான் ஏற்படும்
அது மட்டுமில்லாமல் எங்கள் அண்ணனின் சீர்வரிசை எங்களுக்கு கிடைக்கும் என வாக்களித்து விட்டு காத்திருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாத பெண்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ?
வருடத்திற்கு தமிழகத்தில் திருமணமாகும் தம்பதிகள் எண்ணிக்கை சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம்..
இவர்களுக்கு ஒரு சவரண் தங்கம் கொடுப்பது என்றால் ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ₹6,864 கோடி கூடுதல் செலவு ஆகும்... அத்தோடு பட்டுப்புடவை ஒன்று என்றால் அதற்கு ஒரு 600 முதல் 800கோடி தேவை...
இதை நடுத்தர மற்றும் ஏழை தம்பதிகளுக்கு என்றால் கூட பட்ஜெட் கூடுதலாக 6000 கோடி எப்படியும் தேவை...
இப்படி இருக்க இந்த திட்டத்திற்கு 812 கோடி ஒதுக்கப்படுவதாக விஜய் அரசு அறிவிக்கிறது.
அதாவது கூட்டல் கழித்தல் கூட தெரியாத முட்டாள்கள் மக்கள் என்று நினைப்பவர்கள் மட்டும் தான் இப்படி அடிச்சு விட முடியும்.,....
நூறு நாட்களுக்கு முன் துணை முதலமைச்சர்.
ரிமாண்ட் செய்ய முடியாத வழக்கில் விசாரணைக்காக இன்று 7-8 மணி நேரம் அலைக்கழிப்பு.
கைது செய்து சிறையில் அடைக்க முடியாத போது என்ன செய்ய வேண்டும் ?
இயற்கை உபாதைகளுக்கோ, உணவு உண்ணவோ கூட அனுமதிக்க மறுக்க வேண்டும். அந்த வீடியோவை மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஸினிமா ஸர்க்கார் ஆட்சி.
9.30 மணிக்குத்தான் தஞ்சாவூரில் புகார் கொடுக்கப்படுகிறது.
11 மணிக்கு எல்லாம் கைதுசெய்ய காவல்துறை நீலாங்கரையில் நிற்கிறது.
திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாலியல் புகார் கொடுத்து வழக்குகூட தொடுக்காத தவெக அரசு, அவதூறு வழக்குக்குக் கைது என உடனடியாகக் கோதாவில் குதிப்பதேன்?
அரசு இயந்திரம் காட்டும் அதீத வேகம் யாருக்காக? யாரைத் திருப்திப்படுத்த?
“உன் குழந்தையின் மார்பகத்தில் காம்புகள் நன்கு முளைத்திருக்கிறதா” என கேட்டார், ராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர் என பாதிக்கப்பட்ட பெண் பேட்டி.
புகார் உள்ளது, FIR உள்ளது, arrest இல்லையே ?
மத்தபடி இந்த கைதெல்லாம் 😂
ஏன் டா இப்படி காமெடி பன்றீங்க ?
இதே கைது நடவடிக்கையை தான் மற்ற பெண்கள் எதிராக நடந்த போதும் செய்தாரா விஜய்? இது திரிஷாவிற்காக நடத்தப்படும் கைது தான் ஒழிய வேறு இல்லை.
உதயநிதி கைது சரியான நடவடிக்கை அல்ல.
இது முழுக்க "திரிஷாவ" யாராது பேசினால் இதான் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எல்லாருக்கும் சொல்லும் கேவலமான அதிகார திமிரின் குரல்...