The quality of #OGFirstSingleBlast is truly insane. Sujeeth is giving the best for PK fans which they have been missing since many years.
The tune, vocals are just 🔥
"என்னோடு நடந்து வந்தவர்களுக்கு நன்றி!
என் மீது சந்தேகம் உள்ளவர்களுக்கு - நான் இதோ இருக்கிறேன் (அரசியல் விட்டு ஓட வில்லை).
என் மீது நம்பிக்கை வைத்து உள்ளவர்களுக்கு - உங்களை விட்டு விட மாட்டேன்."
#கமல்ஹாசன்_எனும்_நான்#KamalHaasan_MP#KamalHaasan#KamalHaasanMP
#WATCH | "மக்களின் பிரச்னைகள் குறித்து பேச இது ஒரு வலிமையான வாய்ப்பு"
மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன் பதவி ஏற்றது குறித்து முரளி அப்பாஸ் பேட்டி
#SunNews | #KamalHaasan | #RajyaSabha
மநீம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கும்போது, “விழுமிய முறைமையுடன் உறுதியேற்கிறேன்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
#KamalHaasan | #RajyaSabhaOath | #MNM