🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose ஆகிவிட்டது. வேறு வழியின்றி, திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், விலைக்கு வாங்கிய வேட்பாளர்களுடன் வெறுமை நிறைந்த வீதிகளில் வலம் வருகிறார் முதலமைச்சர்.
▶️ வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் படுகொலை செய்த ஆளும்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பதிலடியைத் தர வேண்டும்.
▶️ த.வெ.க.வின் அறமற்ற அரசியல் ஆட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சண்டமாருதம் புரிய வழக்கறிஞர் @IParanthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
#Madhuranthakam #ByElection #VoteForDMK
5 நிமிசத்துல பரோட்டோ போடுவேன்னு சொன்னவன் 39 இடத்துல Road Show பன்றான் பாரு
10 தொகுதிக்கு பேசுனதுக்கே 108 தொகுதினு பேசுனவன் 5 மணி நேரம் ரோடு ஷோ போறான் பாரு
ஆயுசுக்கு நாங்கதான்னு மார் தட்டுனவன் இடைதேர்தலுக்கு 6 முறை வந்து மக்கள் கால்ல விழுறான் பாரு 😎
இதெல்லாம் தற்குறிகளுக்கு போட்டு காட்டு 2026ல நீ ஜெயிச்சது வெறும் விபத்துனு போட்டு காட்டு
புத்திக்கு உரைக்கட்டும்
கொளத்தூரில் 5 நிமிசம் பேசுனதுக்கே திமுகவை கொத்து பரோட்டா போட்டோம் என்றார்.
ஆனால் இந்த சாதாரண இடைத்தேர்தலுக்கு மீண்டும் மீண்டும் தொகுதிகளை வட்டமிடுகிறார்.
ரிப்போர்ட் சாதகமா இல்லையா ப்ரோ?
நண்பர் நண்பர் என்று மூச்சு முட்ட பேசி, லண்டன் வரை சென்று ரீல்ஸ் எடுத்துக் கொள்ளத் தெரியும்;
ஆனால், இன்று மக்கள் அதே நண்பரின் நினைவுகளையும் புகைப்படத்தையும் கொடுத்தால் குப்பையில் வீசுவதா? தங்களை நம்பி வருபவர்களைக் கூட விளம்பரத்துக்காகவும், ரீல்ஸ்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்திவிட்டு, பிறகு கழட்டிவிடும் சுயநல அரசியல் நாடகங்கள் இப்போது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பொதுமக்களின் மனுக்களைத் தெருவில் வீசுவது ஒருபுறம் இருக்க, தன்னைச் சுற்றியிருப்பவர்களையே தூக்கி எறியும் இவர்களால் எப்படி மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற முடியும்? எல்லாமே ரீல்ஸ் எடுக்க மட்டும் தானா?
#TVKFails