ஒரு ஆட்டோவில் எழுதி இருந்த அற்புத வரிகள் :
"மரணவாயிலில் நின்றால்கூட எதிரி முன் அழாதே..
அவனுக்கு தேவை உன் மரணம் அல்ல ; உன் அழுகைதான்.."
எத்தனை நிஜமான வார்த்தைகள்..
மகேசிண்டே பிரதிகாரம்(தமிழில் நிமிர்) படத்தில் பகத் பாசிலின் அப்பா சொல்லுவார்.
"புகைப்படக்கலையில் தேவை பொறுமை.அந்த ஒரு நிமிடம் ஒரு தருணத்துக்காக எவ்வளவு நேரம் வேணாலும் காத்திருக்கலாம்"
அந்த ஒரு தருணம்
Pregnant woman need blood
Patient name : Subbulakshmi
Require AB+ 1 unit (delivery)
Hindu Mission Hospital, Tambaram
Date reqd : 11 June 2021, Friday
Contact Rajini
9840059594