#BREAKING | கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்ச���ய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்
#SunNews | #Kallakurichi | #TVKMLA | #ArulVignesh | #NCW
Vijay na worked tirelessly for over 30 years. His hard work turned many unknown faces into MLAs.
Such behaviour won’t affect just 1 MLA; it will damage TVK as a whole.
If this continues, TVK might even go empty-handed in 2031.
Let’s not take Vijay na’s hard work for granted!
Its Deepavali
Celebratory noise of fireworks is good
But don't get fooled by some politicians adding doomsday noise without sufficient understanding !
TN's GST share of total is inching upwards, not downwards
தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியான சத்தம் நல்லது தான்
ஆனால், போதிய புரிதல் இல்லாமல் சில அரசியல்வாதிகள் செய்யும் வீண் கூச்சலையும் அச்சத்தையும் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்!
இந்தியாவின் மொத்த GST பங்களிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மெல்ல திசை திருப்பிக்கொண்டு இருக்கிரிது, குறையவில்லை!
50 rs cake ke ivlo kopa padurarnu na 37 rs ku power purchase panna porom nu Nirmal sir sollum pothu anna evlo kopa pattu irupparu.. antha kovatha vache free power kudukkalam pola..
”இந்த ஸ்டிக்கர் ஓட்டுறத விடவேமாட்டீங்களான்னு கேட்டாரு...” அவருக்கு கோவம் வந்துச்சுன்னா பஸ்பம் ஆயிரும்.. திரும்பி ஒரு முறை முறைச்சா ஆடிப்போயிருவோம்” வைரலாகும் முதலமைச்சர் விஜய் குறித்த அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சு
#Chennai | #CMVijay | #MinisterRajmohan | #PolimerNews
Change begins with us!
Posters around the TVK headquarters in Panaiyur have been removed, the area cleaned, and the party flag freshly painted on the entrance gate.
#WATCH | “அப்போதான் அதிக விலைக்கு கரண்ட் வாங்க முடியும்..”
இணையத்தில் வைரலாகும் தவெக தலைவர் விஜயின் தேர்தலுக்கு முந்��ைய பேச்சு
#SunNews | #Electricity | #TVKVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசியுடனும்,மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தகக் காட்சி வளாகத்தில் நடந்து வரும் கோவை புத்தகக் கண்காட்சியில் எனது அறிவுறுத்தலின்படி இதுவரை யாரும் செய்யாததை #முதல்_முறையாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பங்கேற்றுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் நமது 171 வது எண் அரங்கில் குழந்தை இலக்கிய நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், இலக்கியப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. வாசகப் பெருமக்கள் பெரும் எண்ணிக்கையில் வருகை தந்து இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@Flipkart@flipkartsupport installation was scheduled yesterday but today it is updated that installation was rescheduled as per customer. This is how flipkart works? Where is customer satisfaction? Where is the commitment given when we buy the product?