அண்ணா ஆரம்பித்த பொன்னான திமுகவை, புண்ணாக்கி சின்னாபின்னமாக்கி வரும் தந்தையும் மகனும் தாறுமாறாக மனம் தடுமாறி இருக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாகப் பின்னோக்கிச் சென்று உண்மையைப் பேசத் தொடங்கி உள்ளனர். மின்வெட்டையும் அரிவாள் வெட்டையும் ரைமிங்காகவும் டைமிங்காகவும் பேசுவதாக நினைத்து 2006 திமுக ஆட்சியில் தமிழ்நாடே மின்வெட்டில் மூழ்கியதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்திப் பெருமிதம் கொள்கின்றனர்.
அதுமட்டுமா?. அரிவாள் வெட்டைப் பற்றிப் பேசி தி.மு.க.வின் மூத்த முன்னோடியாகவும் தமிழக அமைச்சராகவும் இருந்த திரு.தா.கிருட்டிணன் அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதை இன்றைய Gen Z தலைமுறைக்கும் தெரியப்படுத்தி, தி.மு.க.வின் வன்முறை வெறியாட்டத்தைப் புரிய வைக்கின்றனர்.
ஒரே கொடுமை என்னவெனில், தந்தையாவது கட்சி மேடையில் கதைத்தார். மகனோ, மங்கல நிகழ்ச்சியான திருமண விழாவில் தங்கள் ஆட்சியின் பழைய வரலாற்றைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைக்கிறார்.
அப்படியே இனிவரும் காலங்களில், உங்கள் குடும்பத்தின் ஊழல் சாதனைகளையும்
உதார் தியாக புரூடாக்களையும் உளறிக்கொட்டி மக்களை உஷார்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
7 காலியிடங்கள் உள்ளதால் தமிழக சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மை பெற 114 MLA ஆதரவு தேவை. தவெக-107, காங்கிரஸ் -5 , விசிக-2, முஸ்லீம் லீக் -2 என மொத்தம் 116 MLA களின் ஆதரவு அரசுக்கு உள்ளது. இடதுசாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றால் தவெக அரசு கவிழும் என சிலர் சவால் விடுவது அறிவீனம்.
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
"டிசம்பர் மாதத்திற்குள் 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்து விடும்.."
எத்தனை பேர் கூட்டணி சேர்ந்து வந்தாலும் இனிமேல் முதலமைச்சர் விஜய்யை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.. எம்.ஜி.ஆர் போல தளபதி இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர் - கரூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
#Karur | #TVK | #TVKGovt | #CMVijay | #VijayaBaskar | #ByElection | #PolimerNews
திமுகவை எதிர்த்து தான் ஓட்டு
கேட்டு நான் வெற்றி பெற்றேன்....
ஆனா அதே திமுகவோட சேர்ந்து எடப்பாடி கூட்டணி வைக்க முயற்சி செய்தார்
அதன் பிறகு எப்படி அதிமுகவில் இருக்க முடியும் ~ தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 👌💥
அவன் 500 கொடுத்தா நாம 1000 கொடுப்போம் அவன் 1000 கொடுத்தா நாம 2000 கொடுப்போம்
- KN நேரு
நீங்க கொடுக்குறத எல்லாம் மக்கள் வாங்கிட்டு விசிலுக்கு போட்ருவாங்க... 💯🙏🏻
"நானும் அருண்ராஜூம் ஏமாந்தோம்.. கடைசியில் சில்லறை வாங்கிக்கொண்டு போயிட்டாரு.. 2 நாளுல 58 ஆயிரம் ஓட்டு டிவிக்கு போட்டவங்க, விசில் சின்னம் கிடைத்திருந்தா என்ன ஆகியிருக்கும்.." அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்
#Tiruppur | #MinisterSengottaiyan | #Election | #PolimerNews
ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னாடி எந்த பெயரை உச்சரிக்க மறுத்தாரோ....
தேர்தலுக்கு அப்புறம் அந்த பெயரை மட்டுமே உச்சரிக்க வைத்ததில் இருக்கிறது எங்கள் தலைவர் விஜய் அவர்களின் வெற்றி... @TVKVijayHQ
🚨 தவெக ஆட்சியில் வரலாற்றுச் சாதனை!
கடந்த 10 ஆண்டுகால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் செய்ய முடியாத மாபெரும் சாதனையை இப்போது தவெக ஆட்சி செய்து காட்டியிருக்கிறது!
மத்தியக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு +₹2,903 கோடி நிதி உபரி கிடைத்துள்ளது.
#CMJosephVijay | #TVKVijay | #TamilNadu