மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
The Sword that guarded the Yellove kingdom.
There are players
and there are protectors.
He was both.
Today, we bow in gratitude.
For the finishes.
For the breakthrough spells.
Always our RaJa.
Always our Thalapathy.
Always our Jaddu!
#WhistlePodu#ThalapathyForever
Most of the times, Almost every-time, I choose to stay silent whenever I see baseless rumours/ fabricated lies/ incorrect statements being spread with or without motives(God knows) but it’s high-time that I react as it keeps happening consistently and doesn’t seem to cease; especially around the time of my films’ releases/ announcements/ cherish-able moments of my career!
Next time I see any “reputed” page or media/ individual carrying a cooked up crappy story in the name of news or gossip then you will hear from me legally! Period!
&
@CinemaVikatan 👎👎👎👎👎👎👎👎👎
@vikatan@AnandaVikatan
I doubt your credibility
@filmsandstuffs “Ditto”
Modi has systematically destroyed prestigious institutions of India. In BJP govt’s rule, institutional autonomy and democracy have been under attack.
From CBI to RBI, even a constitutional authority like the Election Commission was not spared.
CBSE பாடத்திட்டத்தில் 6 ம் வகுப்பில் சரித்திர புத்தகத்தில் இரண்டாம் பாடமாக வருணாசிர தர்மத்தை விளக்கும் பாடத்தில் கீழே காணும் படத்தினைப்போட்டு சூத்திர்ர்களுக்குமட்டும் கோவணத்தைக் கட்டிவிட்டுள்ளார்களே! சூத்திர்ர்கள் அனைவருக்கும் பணிவிடை செய்பவர்கள் என எழுதியுள்ளதே! இதைப்படிக்கும் பிஞ்சு உள்ளங்களில் சாதி ஆணவம் எனும் நச்சு கலக்காதா? இது உண்மையாக இருப்பின் இப்பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும் @INCIndia@INCTamilNadu@arivalayam
தம்பி மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள் அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க @Microsoft-உடன் இணைந்து @tnschoolsedu மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது #DravidianModel அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்!
கல்வியிற்சிறந்த தமிழரெனப் பார் போற்ற பாடுபடுவோம்!